வரும் ஆறாம் தேதி செல்வப் பெருந்தகை மோடிக்கு கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்!கூட்டுறவு வங்கி ஊழலை மறைக்கவா?
செல்வப் பெருந்தகை தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றுவதற்கு இது போன்ற கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்,கார்ப்பரேட் மீடியாக்களில் பேட்டி,அரசியல் வசனம்,இனி இந்த அரசியல் எல்லாம் எடுபடாது. உன்னுடைய கூட்டுறவு ஊழலை பற்றி முதலில் தமிழக அரசு வெளியில் கொண்டு வர வேண்டும். இந்த ஊழலில் திமுக அரசுக்கும் பங்கு உண்டா?என்பதுதான் தமிழக மக்களின் மிகப்பெரிய கேள்வி? ஊழலை மறைக்க ஊழல் அற்ற மோடிக்கு கருப்பு கோடி ஆர்ப்பாட்டமா? மோடிக்கும் உனக்கும் என்ன தகுதி? தமிழக மக்களை உனைப் போன்ற அரசியல்வாதிகள் வஞ்சிக்கிறார்களா?அல்லது […]