மத சம்பந்தப்பட்ட விஷயங்களில், கோயில் சம்பந்தப்பட்ட விஷயங்களில், கோயில் சொத்துக்களை ஆக்கிரமிப்பாளர்களுக்கு, பட்டா என்பது தவறான முடிவு. இதை மறுபரிசலனை செய்வாரா? – தமிழக முதல்வர் விஜய் .
இந்து கோயில் சொத்துக்கள், அந்த காலத்தில் வாழ்ந்த மிராசுதார்கள், மன்னர்கள், ஜமீன்தார்கள், எழுதி வைத்துவிட்டு போன சொத்துக்கள் .இந்த சொத்துக்களை அவர்களுடைய பரம்பரை வம்ச வழிகள் கூட அனுபவிக்க முடியாது . ஆனால்,அந்த நிலத்தில் வரக்கூடிய வருமானத்தைக் கொண்டு ,அந்த கோயிலுக்கு பராமரிப்பது, அதற்கான செலவுகளை பார்த்துக் கொள்வது, இதற்காக அவர்கள் எழுதி வைத்துவிட்டு போனார்கள் . ஆனால், இன்று கரூர் மாவட்டத்தில் உள்ள 3000 ஏக்கர் கோயில் நிலத்தை ஆக்கிரமிப்பாளர்களுக்கு நான் பட்டா போட்டு தருகிறேன் […]
Continue Reading