சீனாவில் காற்றில் பரவக்கூடிய வைரஸ் அந்த நாட்டில் அதிக அளவில் ஏற்பட்டு அங்கே லாக்டவுன் அளவுக்கு சென்று விட்டது.
அதனால், மத்திய மாநில அரசின் சுகாதாரத்துறை இது பற்றி மக்களுக்கு எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளது. மேலும்,
இப்போதே ஐ. டி. கார்ப்பரேட் கம்பெனிகளில் மாஸ்க் அணிந்து வேலை செய்ய தெரிவித்துள்ளது என தகவல். மேலும், இந்த வைரஸ் காற்றில் பரவக்கூடிய தன்மை உள்ளது என தெரிவிக்கிறார்கள்.
அதனால் கூட்ட நெரிசலில் பஸ், ரயில் போன்றவற்றில் செல்லும்போது அவசியம் மாஸ்க் அணிவது நல்லது. மேலும், சென்னையில் இரண்டு குழந்தைகளுக்கு HMPV தொற்று உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
அந்த இரண்டு குழந்தைகளும் நலமாக இருப்பதாக அரசு தகவல். மேலும் சேலத்தில் ஒருவருக்கு HMPV கண்டறியப்பட்டுள்ளதாக அரசு மருத்துவமனை வட்டார தகவல்.