அறிவு சார்ந்த பத்திரிக்கைத் துறை! இன்று அரசியல் அதிகார மையத்திற்குள் கொண்டு வந்துள்ளது, பணத்தால்!கார்ப்பரேட் வளர்ச்சிக்கும், சமூக நலன் பத்திரிகைகளுக்கு எதிராக பத்திரிக்கை சுதந்திரத்தை மத்திய அரசு! பறித்துள்ளதா?

மோடி அரசு! கார்ப்பரேட்டு பத்திரிக்கைகளை உயர்த்தும் அரசா? சாமானிய ஏழை எளிய மக்களின் பத்திரிகைகளைஉயர்த்தும் அரசா? கார்ப்பரேட்டுக்காக இவர் செய்யக்கூடிய மிகப்பெரிய சாதகமான வேலை! பிஜேபிக்கு பின்னடைவு தான். இதுதான் தென் மாநிலங்களில் ,பிஜேபி தொடர்ந்து தோல்வியை சந்திக்கிறது. மேலும்,இந்த தோல்விக்கான காரணம் என்ன? என்று கூட இதுவரை பிஜேபி ஆய்வு செய்ததில்லை. தவிர, பிஜேபி மக்கள் நலனுக்காக இருக்கிறதா? இல்லை, கார்ப்பரேட் பக்கம் இருக்கிறதா? சாமானியன் பத்திரிகைகளின் வளர்ச்சிக்கு இதுவரை மோடி செய்தது என்ன? மேலும்,இந்த […]

Continue Reading

மகான் ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள்! அவதரித்த வழுவூரில், ஸ்ரீ சுந்தரவதன பெருமாள் கோவிலில் ! குட முழுக்கு விழா !

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகில் மகான் ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகள் ,அவதரித்த வழுவூரில், ஸ்ரீ சுந்தராவதன பெருமாளுக்கும், ஸ்ரீதேவி, பூதேவி அம்பாளுக்கும், 23. 8 .2026 அன்று காலை சுமார் 5.30 குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது. இதன் அருகிலே மகான் ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகள் எழுந்தருளியுள்ள திருக்கோயிலில் சுமார் 9.30 முதல் 10.30 மணிக்குள் ,ஸ்ரீ சேஷாத்திரி சுவாமியின் ரதோஸ்வ (தேர்பவனி) நடை பெறுகிறது . இக் குடமுழுக்கு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக ஸ்ரீ முரளி […]

Continue Reading

கடந்த ஐந்து ஆண்டுகளில் திமுகவின் தேர்தல் அறிக்கையில், 50 சதவீதம் கூட செய்யவில்லை. இப்போதும் அதே fake தேர்தல் அறிக்கையா?

நாட்டில் தேர்தல் அறிக்கை என்பது மக்களை ஏமாற்றும் வேலையாகி விட்டது. கடந்த திமுக ஆட்சியில் 600 பக்க தேர்தல் அறிக்கை கொடுத்தார்கள். அதில் 50 சதவீதம் கூட நிறைவேற்றவில்லை. மேலும்,விவசாயிகளுக்கு கூட்டுறவு வங்கியில் ஐந்து சவரன் நகை தள்ளுபடி என்று சொன்னார்கள். ஆனால், பேருக்கு ஒரு வங்கியில் 100 பேருக்கு கொடுத்து விட்டு, நாங்களும் கடன் தள்ளுபடி செய்தோம் என்று அறிவித்து விட்டார்கள் . இது பற்றி வங்கி அதிகாரிகளை விசாரித்த போது, சார் இனி தள்ளுபடி […]

Continue Reading

அதிமுக, தவெக, பிஜேபி, சமூக நலன் பத்திரிகைகளுக்கு சலுகை, விளம்பரங்கள் அளிக்க தேர்தல் அறிக்கையில் வெளியிட ,சமூக நலன் பத்திரிக்கையாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை.

சமூக நலன் பத்திரிக்கையாளர்கள் கூட்டமைப்பு சார்பில்! அதிமுக, தவெக, பிஜேபி, போன்ற அரசியல் கட்சிகள் மத்திய, மாநில அரசுகளின் சலுகை ,விளம்பரங்களை சமூக நலன் பத்திரிகைகளுக்கு வழங்கிட தேர்தல் அறிக்கையாக வெளியிட வேண்டும் என்று கோரிக்கை வைத்து சமூக நலன் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு சார்பில் கடிதம் அனுப்பி உள்ளது.On behalf of the Social Welfare Journalists Association! Political parties like AIADMK, DMK, BJP, etc., have sent a letter demanding that […]

Continue Reading

தமிழ்நாட்டில் அரசியல் தலைவருக்கு உள்ள தகுதி எம். ஜி. ஆர், காமராஜரோட ,முடிந்து விட்டதா ? – அரசியல் ஆய்வாளர்கள் .

தமிழ்நாட்டில் எத்தனையோ ,அரசியல் கட்சித் தலைவர்களும் ,அமைச்சர்களும் வந்தார்கள், போனார்கள். ஆனால், காமராஜர் மற்றும் எம்ஜிஆர் இன்று வரை அவர்களுடைய அரசியல்! மக்களிடம் பேசப்படுகிறது. அதற்கு என்ன காரணம்? என்றால்! அவர்கள் இருவரின் எளிமை தான். காமராஜர் எளிமையான குடும்பத்தில் பிறந்தவர். எளிமையாக வாழ்ந்தவர் .ஆனால், எம்ஜிஆரும் எளிமையான குடும்பத்தில் பிறந்து, வறுமையில் வாழ்ந்து ,பிறகு உச்சபட்ச சினிமா நட்சத்திரமாக வலம் வந்தவர். அவருடைய எளிமை உண்மையிலேயே காமராஜரை விட உயர்ந்தது. ஏனென்றால், எம்ஜிஆரை பார்க்க யார் […]

Continue Reading

திராவிட மாடல் என்றால் ! இன்னும் ஒரு அரசு ஊழியர்களுக்கே புரியவில்லையா? பென்ஷன் அறிவிப்பு ஒரு கண்துடைப்பு .What is the Dravidian model? Don’t even a single government employee understand? The pension announcement is an eyewash.

திராவிட மாடல் அரசு படிக்காதவனை தான் ஏமாற்றுகிறது என்றால் !படித்தவர்களையும் ஏமாற்றுகிறது என்பதற்கு அரசு ஊழியர்களின் பென்ஷன் திட்டம் . If the Dravidian model government is only deceiving the uneducated, then the pension scheme for government employees proves that it is also deceiving the educated. இவர்களுடைய அறிவிப்பு பெரிதாக இருக்கும் .அது அவர்களுக்கு லாபமாக இருக்குமே ஒழிய, மற்றவர்களுக்கு நஷ்டமாக தான் இருக்கும். பாவம் அரசு […]

Continue Reading

கைப்பந்து போட்டி: நாமக்கல் தெற்கு அரசுப் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் .

அக்டோபர் 26, 2024 • Makkal Adhikaram திருச்செங்கோட்டில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டியில், நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் பெற்றனா். தமிழக பள்ளிக் கல்வித் துறை சாா்பில், மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி, திருச்செங்கோடு காடச்சநல்லூா் தனியாா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் அண்மையில் நடைபெற்றது. இப்போட்டியில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த அரசு, தனியாா் பள்ளிகள் கலந்துகொண்டன. இதில், நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் பல்வேறு […]

Continue Reading

சினிமா என்பது கவர்ச்சியின் கலை .அதில் மக்கள் நலனுக்காக, அனைத்து சமூக நலனுக்காக படம் எடுக்காமல், ஜாதிக்கு படம் எடுத்தால்! அதை எப்படி மற்ற ஜாதிகள் பார்க்கும் ?

அக்டோபர் 21, 2024 • Makkal Adhikaram மனிதப் பிறப்பே ஏற்றத் தாழ்வுகள் உடன் தான் இருக்கும். எப்படி நம்முடைய விரல்கள் ஐந்தும் சமமாக இல்லையோ, அதே போல் தான் மனித வாழ்க்கையும் ஏற்றத்தாழ்வுகள் இருப்பவை .அது இயற்கையின் படைப்பு. அதை யாராலும் மாற்ற முடியாது. ஒருவன் உயர் குடியில் பிறப்பும், தாழ்ந்த குடியில் பிறப்பும், அவனவன் கொண்டு வந்த கர்ம வினை . கர்ம வினையை ஓட்டி தான் பிறப்பு . ஏன் தாழ்ந்த சமூகத்தில் பிறந்தவர்கள் […]

Continue Reading

அரசு பள்ளியில் கொடுமை… 43 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை.!! கணித ஆசிரியர் சஸ்பெண்ட்.!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வரும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கணித ஆசிரியர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக சைல்ட் ஹெல்ப் லைன் அதிகாரிகள் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர் தலைமறைவாக இருக்கும் ஆசிரியரை தேடி வருகின்றனர். கணித ஆசிரியர் முத்து குமரன் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பாப்பநாடு கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் […]

Continue Reading

நாமக்கல் மாநகராட்சி பகுதியில் வியாபாரிகளுக்கு இடம் ஒதுக்கீடு

நாமக்கல்: நாமக்கல் பஸ் ஸ்டாண்ட், உழவர் சந்தை, பூங்கா சாலை, கோட்டை சாலை உள்ளிட்ட பகுதிகளில் சாலையோரங்களில் கடைகள் அமைத்து காய்கறி, பழங்களை வியாபாரிகள் சிலர் விற்பனை செய்து வந்தனர். மாநகராட்சி கமிஷனர் மகேஸ்வரி உத்தரவுப்படி, போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த கடைகள் அனைத்தும் அகற்றப்பட்டன. இதனால், தங்களுக்கு கடைகள் வைக்க இடம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என, சாலையோர வியாபாரிகள் கோரிக்கை வைத்தனர்.இதையடுத்து, உழவர் சந்தையிலிருந்து, 100 மீட்டர் தொலைவில், அம்மா உணவகம் அருகே உள்ள கவிஞர் […]

Continue Reading