தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எஸ் சி/ எஸ் டி வன்கொடுமை சட்டம் !அதே போல் பி.சி.ஆர்(PCR act) சட்டம் தீண்டாமையை ஒழிக்க கொண்டு வந்த சட்டம். இந்த இரண்டு சட்டத்தையும் மற்ற சமூகங்களை பழிவாங்க பயன்படுத்தப் படும் சட்டமா?

ஒரு சமூகத்திற்கான பாதுகாப்புச் சட்டம், மற்றொரு சமூகத்தைச் சேர்ந்த நிரபராதிக்கு அநீதி இழைப்பதற்கான அனுமதியாக மாறக் கூடாது. சட்டம் என்பது ஒரு நீதியின் தராசு. இதில் எஸ்சி. எஸ்டி. வன்கொடுமை சட்டத்திற்கும்,( The Scheduled Castes and the Scheduled Tribes (Prevention of Atrocities) Act, 1989.) குடியுரிமை பாதுகாப்பு சட்டத்திற்கும் வேறுபாடு உள்ளது. (Protection of civil rights act) இதில் காவல்துறையும், இந்த சட்டத்தை சரியாக படிக்காமல் ஒருவர் தாழ்த்தப்பட்ட அல்லது பழங்குடியின […]

Continue Reading

தாராபுரம், மதுராந்தகம் தொகுதியில்! தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளர்களான மரகதம் குமரவேல் மற்றும் சத்யபாமா வெற்றியை நெருங்கி விட்டனர் – மகிழ்ச்சியில் தமிழக வெற்றி கழகத்தினர்.

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் தமிழ்நாட்டில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு மிக்க தேர்தல் ஆக இருந்தது. மேலும், தமிழக வெற்றி கழகம் தோல்வியுற்று இருந்தால், எதிர் கட்சிகள் தற்போது கொடுக்கும் நெருக்கடிகளை விட அதிகமானதாக இருக்கும். மேலும் ,இதை வைத்து எதிர் கட்சிகள், விஜயின் செல்வாக்கு மகளிடம் குறைந்து விட்டது என்று அதிமுகவும், திமுகவும் மற்ற அரசியல் கட்சிகளும் அரசியல் செய்திருப்பார்கள். அதற்கு இந்த இரண்டு தொகுதி மக்களும் , அது இல்லாமல்,முற்றுப்புள்ளி வைத்து விட்டார்கள். மேலும்,இது உண்மையிலே இந்த […]

Continue Reading

தமிழ்நாட்டு திமுக, அதிமுக கட்சிகளின் அரசியல்வாதிகளின் அரசியல்! முதல்வர் விஜய்க்கு புரிந்து விட்டதா? – ஆசிரியர் .

தமிழ்நாட்டில் அதிமுக, திமுக அரசியல் கட்சிகளில் உள்ள அரசியல்வாதிகளின் அரசியல்! முதல்வர் விஜய்க்கு புரிந்து உள்ளது என்று நினைக்கிறேன். மேலும்,அதிமுகவில் இருந்து ஊழல் அமைச்சர்கள் அதாவது விஜயபாஸ்கர் போன்றவர்கள், தங்களுடைய எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு, மீண்டும் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்துள்ளனர். இவர்கள் அதிமுக விட்டால்,திமுகவும், திமுக விட்டால் அதிமுக என்று மாறி, மாறி, கட்சிகளை மாற்றி தமிழக வாக்காளர்களை அரசியல் வியாபாரம் செய்வது, தமிழ்நாட்டின் அரசியலாக இருப்பதை வாக்காளர்கள் மாற்ற வேண்டும். அதேபோல் […]

Continue Reading

Why haven’t we yet made politics out of the Congress’ lies about vote rigging and the BJP’s claims? – If we tell people a lie over and over again, will they believe it’s the truth?

To the political defeat of the opposition parties! Is playing politics with the Election Commission and Election Commissioner Gyaneshmar to fool the people? No, is it to deceive those who do not know politics? Moreover, BJP did not win in states like Karnataka, Andhra Pradesh, Tamil Nadu and Telangana, other political parties did. Is this […]

Continue Reading

Knowledge-based journalism! Today, it has been brought into the center of political power, with money! Has the central government taken away press freedom in the name of corporate growth and against social welfare newspapers?

Modi government! Is it a government that promotes corporate newspapers? Is it a government that promotes newspapers of the common poor and needy people? The biggest positive thing he can do for corporates! It is a setback for BJP. This is why BJP is continuously facing defeat in the southern states. Moreover, what is the […]

Continue Reading

பிஜேபி மீது சொல்லப்படும் வாக்கு திருட்டு , காங்கிரஸின் பொய்க்கு ஏன் இன்னும் அரசியல் செய்யவில்லை? – மக்களிடம் பொய்யை திரும்ப, திரும்ப சொன்னால் மக்கள் உண்மை என்று நம்பவா?

எதிர்க்கட்சிகளின் அரசியல் தோல்விக்கு! தேர்தல் ஆணையத்தையும், தேர்தல் ஆணையர் ஞானேஷ்மாரையும் வைத்து அரசியல் செய்வது, மக்களை முட்டாளாக்கும் வேலையா? இல்லை ,அரசியல் தெரியாதவர்களை ஏமாற்றும் வேலையா? மேலும், கர்நாடகா ஆந்திரா தமிழ்நாடு மற்றும் தெலுங்கானா போன்ற மாநிலங்களில் பிஜேபி ஜெயிக்கவில்லை மற்ற அரசியல் கட்சிகள் தான் ஜெயித்தது. இதுவும் தேர்தல் ஆணையத்தின் மோசடி வேலையா? இல்லை ,மோடியின் வாக்கு திருட்டு அரசியலா? இப்படி எல்லாம் காங்கிரஸ் ராகுல், மம்தா பானர்ஜி, காக்ரோச், போன்ற அரசியல் கட்சிகள் அரசியல் […]

Continue Reading

தமிழக முதல்வர் விஜய்! கரும்புக்கு ரூபாய் 4000 அரசாணை வெளியீடு – விவசாயிகள் மகிழ்ச்சி .

கரும்பு விவசாயிகளுக்கு ஊக்கத் தொகையாக 603 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதன் காரணமாக கரும்புக்கு டன் 4000 ரூபாய் கிடைக்கிறது. மேலும், இதற்கு தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதனால் ,தமிழக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.மேலும்,இந்த விலை உயர்வு ( கரும்புக்கு ) விவசாயிகள் மத்தியில், மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தவிர,நீண்ட காலமாக கரும்பு விவசாயிகள் ,கரும்புக்கு விலை உயர்வை எதிர்பார்த்து, ஏமாற்றம் அடைந்த விவசாயிகள், கடந்த திமுகஆட்சியில் வைத்த கோரிக்கை அது நிறைவேறவில்லை. மேலும், […]

Continue Reading

மக்கள் தரமான உணவு ,சுத்தமான உணவுக்கு இன்றைய ஹோட்டல் உணவகங்கள் இருக்கிறதா? – சமூக நலன் பத்திரிகைகள்.

பெரிய ஹோட்டல்கள் முதல் சிறிய ஹோட்டல்கள் வரை சுத்தமும் ,தரமும், சுவையும், குறைந்துவிட்டது. பணம் மட்டுமே அவர்களுடைய முக்கிய குறிக்கோளாக உள்ளது. மேலும்,பெரிய நகரத்தில் கூட தரமான உணவும், சுத்தமான உணவும் ,தேடி மக்கள் சாப்பிட வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள். வேற வழி இல்லை, என்ற சூழ்நிலைக்கு தான் ,மக்கள் பல பேர் சாப்பிடுகிறார்கள். இருப்பினும், சில பெரிய ஹோட்டல்களில் அல்லது சிறிய ஹோட்டல்களில் சாப்பிட்ட பிறகு தான் அதனுடைய பின் விளைவுகள் மக்களுக்கு தெரிய […]

Continue Reading

ராகுல் காந்தி மற்றும் திமுக ஸ்டாலின் இருவரும் கோடிக்கணக்கான வாக்காளர்கள் SIR மூலம் நீக்கப் பட்டுள்ளார்கள் என்ற குற்றச்சாட்டு தேர்தல் ஆணையத்தின் மீது வைப்பது சரியா?

எஸ் ஐ ஆர் SIR என்பது என்ன? இறந்த வாக்காளர்களின் பெயர்களை நீக்குவது மற்றும் இடம் பெயர்ந்தவர்களின் பெயர்கள் நீக்குவது, இதுதான் தேர்தல் ஆணையத்தின் எஸ் ஐ ஆர். இது இன்னும் கூட அதிகமாக நீக்க வேண்டி இருக்கும் என்று எனக்குத் தெரிந்த அதிகாரிகள் வட்டாரம் தெரிவித்துள்ளனர்.மேலும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு முக்கிய அதிகாரி ஒருவர், இன்னும் துல்லியமாக கணக்கெடுத்தால் கிட்டத்தட்ட 90 லட்சம் என்பது தமிழ்நாட்டில் ,அது ஒரு கோடியையே தாண்டும் என்று தெரிவித்துள்ளார். […]

Continue Reading

விரைவில்! தமிழக அமைச்சரவையில் மாற்றமா? அது இடை தேர்தல் முடிவுகளுக்கு பிறகு வருமா?

விஜயின் அமைச்சரவையில் 3 பேர் மாற்றம் என பனையூர் வட்டார தகவல். மேலும்,அமைச்சரவையில் இருக்கக்கூடிய ஒவ்வொரு அமைச்சர்களுக்கும், தமிழக முதல்வர் விஜய் அந்த காலத்தில், எம்ஜிஆரும், ஜெயலலிதாவும், ஒவ்வொரு அமைச்சர்களையும் கண்காணித்து அறிக்கை தர உளவுத்துறை அதிகாரிகளை நியமித்திருந்தனர். அதேபோல், தமிழக முதல்வர் விஜய் , அனைத்து அமைச்சர்களுக்கும், இந்த ரகசிய உளவுத்துறை அதிகாரிகள் கொடுக்கும் ரிப்போர்ட் தான் அமைச்சரவை மாற்றத்திற்கான முக்கிய காரணமாக ,அரசியல் வட்டார தகவல். இது இடைத்தேர்தல் முடிவுக்கு பின் ,எந்தெந்த அமைச்சர்களின் […]

Continue Reading