எதிர்க்கட்சிகள் எஸ். ஐ .ஆர் (SIR ) வாக்காளர்கள் நீக்கத்திற்கு ! தேர்தல் ஆணையர் ஞாணேஷ்குமாரை பதவி விலகவும், நீக்கப்பட்ட வாக்காளர்கள் மீண்டும் சேர்க்க போராடுவது, தேர்தல் ஆணையத்தின் நம்பகத் தன்மையை குறைப்பதா?
நாட்டில் தேர்தல் ஆணையம் ஜனநாயகத்தின் முக்கிய அங்கம் !அதற்கு எதிராக எதிர்க்கட்சிகள் போராடுவது ,தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மையை குறைக்கும் செயலாகும். அது மட்டுமல்ல, இதில் பிஜேபி பிரதமர் மோடி மீது குற்றம் சுமத்துவது ,தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி விலக சொல்வது, இது அத்தனையும் எதிர்க்கட்சிகள், திட்டமிட்டு பொய்களை பரப்பும் போராட்டமாக தான் இருக்கிறது. மேலும், தேர்தல் ஆணையம் 13 கோடி வாக்காளர்கள் எப்படி நீக்கப்பட்டார்கள்? என்பது குறித்து விளக்கமாக அறிக்கை வெளியிட்டுள்ளது.அதாவதுஇடம் பெயர்ந்தவர்கள் 6.3 […]
Continue Reading