தமிழ்நாட்டின் அரசியலில், இளம் அரசியல் தலைவர்களில் ஜோசப் விஜய், உதயநிதி ஸ்டாலின், அண்ணாமலை, இந்த மூவரில் சிறப்பான திறமையான ஆட்சியை கொடுக்கக்கூடிய தகுதி உள்ளவர் யார் ? -அரசியல் ஆய்வாளர்கள்.
தமிழ்நாட்டின் அரசியல் மாற்றம் இளைய தலைமுறைகளால் கொண்டு செல்லப் பட்டு, மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. அந்த மாற்றத்தை ஏற்படுத்தியவர் ஜோசப்…
தமிழ்நாட்டின் அரசியல் !மாற்றங்களை நோக்கி போகும் நிலை ஏன் ? தகுதியான அரசியல் கட்சி எது? யார் தகுதியானவர்கள்?
அதிமுக, திமுகவுக்கு மாற்று சக்தியாக தமிழ்நாட்டில் ஒரு மாற்றத்தை கண்டது தமிழக வெற்றி கழகம். மேலும்,இன்று திமுக மீண்டும் ஆட்சிக்கு…
பாரதிராஜாவின் இறப்பு! தமிழ் சினிமா உலகத்தின் இழப்பு – ஒரு சாமானியனின் படைப்பு .
பாரதிராஜா எப்போது சினிமாவில் காலடி எடுத்து வைத்தாரோ, அப்போதே சினிமா உலகில் ஒரு புதுமையை புகுத்தி ,புரட்சியை ஏற்படுத்தியவர். இவர்…
மாரிதாஸ் கைது! மாரிதாஸ் பேசியதற்காக கைதா? அல்லது உண்மையை பேசியதற்காக கைதா? அல்லது அது பொய்யான தகவலா? இதில் ஏன் கைது?
சமூக ஊடகங்களில் பேசுவதோ, அல்லது பத்திரிக்கை துறையில் உண்மைகளை சுட்டிக் காட்டுவதோ, ஆட்சியாளர்கள் தவறாக நினைத்தால், அவர்கள் தவறு செய்கிறார்கள்…
திமுக ஆட்சிக் காலத்தில் கொண்டு வந்த பரந்தூர் விமான நிலையத்திற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தும், திமுக ஏன் ?இதை செயல்படுத்த அவசரப்படுகிறது?
திமுகவின் ஆட்சி போன பிறகும் பரந்தூர் விமான நிலையம் அமைக்க ஏன்? இதில் இவ்வளவு அவசரப்படுகிறது? பரந்தூர் விமான நிலையம்…
சமூக நலன் பத்திரிக்கைகளுக்கு சலுகை, விளம்பரங்கள் கொடுப்பது சம்பந்தமாக தமிழக முதல்வர் விஜய்க்கு ஐஏஎஸ் அதிகாரி மூலம் மனு அளிக்கப்பட்டுள்ளது- நடவடிக்கை எடுப்பாரா தமிழக முதல்வர் ?
சமூக நலனை பத்திரிகைகளுக்கு சலுகை, விளம்பரங்கள் சம்பந்தமாக தலைமைச் செயலகத்தில் மக்கள் அதிகாரம் பத்திரிக்கையின் சார்பாக மனு அளிக்கப்பட்டது. இது…





