
இந்த வீடியோக்களை பார்க்கின்ற பொதுமக்கள் அனைவருக்கும் அப்படி ஒரு சந்தேகத்தை ஏற்படுத்தலாம். அதனால், இது பற்றி உளவுத்துறை தான் விசாரித்து உண்மையை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

சாதாரணமாக ஒரு அரசியல் கட்சித் தலைவர்கள் அல்லது அரசியல் கட்சியினர்,இது போன்ற முஸ்லிம்களுடன் தொடர்பில் இருப்பது என்ன திட்டத்திற்காக?என்று பாமர மக்களுக்கு அது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என்கிறார்கள். மேலும்,

கோவையில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவங்கள் திமுக அரசால் மறைக்கப்பட்டுள்ளதா? போன்ற பல்வேறு இடங்களில் நடக்கின்ற வன்முறை மற்றும்,கொலை சம்பவங்கள், இன்று நாட்டில் அரசியல்வாதிகள் தான் அதிக கிரிமினல் வேலைகளில், அரசியல் பின் புலம் உள்ளது என்று செய்து கொண்டிருக்கிறார்கள்.

அதனால் தான் மத்திய அரசு நாட்டில் அரசியல்வாதிகளுக்கு என்று, அரசியல் கட்சிகளுக்கு என்று, தனி கடுமையான சட்டத்தை கொண்டு வர வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும்,இந்த தேச நலன் விரும்பிகளும் கோரிக்கை வைத்துள்ளனர்.