ஒவ்வொரு நாட்டிலும் இருக்கக்கூடிய தீவிரவாதிகள் பயங்கரவாதிகள் மத்திய கிழக்கு நாடுகளில் குறிப்பிட்ட சில நாடுகளுக்கு எதிராக மறைமுகமாக அழிவுச் செயல்களில் ஈடுபட்டவர்களால் இன்று அவர்களை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்
அதில் அமெரிக்கா, இஸ்ரேல் முக்கிய பங்கு வகிக்கும் நாடுகள். இந்த நாடுகளில் இந்த அமைப்புகள் செய்யக்கூடிய மறைமுக சில் மிஷங்கள் கண்டு கொள்ளாமல் முஸ்லிம் நாடுகள் இருந்து வந்தது. ஆனால் உலக நாடுகள் தீவிரவாத அமைப்புகள் பயங்கரவாத அமைப்புகள் உலக நாடுகளுக்கு இடையே அமைதி, அச்சுறுத்தல், பொருளாதார வளர்ச்சிக்கு தடை ,மற்றும் நாட்டிற்குள் குழப்பம் விளைவித்தல், போன்ற பல்வேறு மறைமுக எதிர்ப்புகளை செய்து வந்த ஒரு கூட்டத்தினால், இன்று இப்படிப்பட்ட ஒரு மோசமான சூழ்நிலைக்கு மத்திய கிழக்கு நாடுகளின் நிலைமை வந்துள்ளது.
இதற்கு முஸ்லிம் நாடுகள் ஒன்று கூடி கிறிஸ்தவ நாடுகளை எதிர்ப்பது இது ஒரு மதவாத சக்திகளின் போர் என்று தான் சொல்ல வேண்டும் . உலக அளவில் இந்த போருக்கு ஆதரவு இல்லை ஆனால் அவசியமட்டும் இருந்தது .இப்படிப்பட்ட பயங்கரவாதம் ,தீவிரவாதம் ஒவ்வொரு நாட்டின் அமைதிக்கும், முன்னேற்றத்திற்கும் ,அது அச்சுறுத்தலாக இருந்து வந்துள்ளது. அதை படித்த சமூகம் ஒருபோதும் ஏற்றுக் கொள்வதில்லை .மேலும், முஸ்லிம் மக்களில் குறிப்பிட்ட சதவீதம் இதை வெறுக்கிறார்கள் ஆனால், மதவாத சக்திகள் அந்த மக்களையும் பயமுறுத்தி தான் வைத்துக்கொண்டு ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார்கள் .ஒரு சில நாடுகள் அவர்களின் அடிமையாக கூட இருக்கிறது . இது நாட்டின் ஒற்றுமை, மத நல்லிணக்கம் ,சமூக முன்னேற்றம் அனைத்திற்கும் ஒரு மிகப்பெரிய தடை தான் இந்த பயங்கரவாதமும், தீவிரவாதமும் இன்று மத்திய கிழக்கு நாடுகளில் மிகப்பெரிய ஒரு போர் பதற்றத்தை உருவாக்கி உள்ளது இதற்கு இந்தியா சைனா போன்ற நாடுகள் கூட இதை தடுத்து நிறுத்த முயற்சித்து வருகின்றது. மேலும் தற்போது ஈரான் அணு குண்டுகளை தயாரிப்பதாக செய்திகளை இஸ்ரேல் வெளியிடுகிறது. இது, 8௭௬
உலக நாடுகளிடையே மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. அணு ஆயுதங்கள் முற்றிலுமாக அழிக்க கூடியவை அது எந்த உயிரினமும் அதன் பிறகு அந்த பகுதியில் தோன்றுவது இருக்க முடியாது அதனால் மதத்தை வைத்து சண்டையை உருவாக்கி இருக்கிறார்கள். தீவிரவாதம் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற நிலைமை மாறி தற்போது மத்திய கிழக்கு நாடுகளே போரில் ஈடுபடும் நிலைமையை ஏற்படுத்தி இருப்பதற்கு முக்கிய காரணம் .
இந்த தீவிரவாத இயக்கங்கள் ,பயங்கரவாத இயக்கங்கள் என்பதை உலக நாடுகள் எவ்வளவு மோசமானது என்பதை புரிந்து கொண்டால் சரிய.