2024 நாடாளுமன்ற தேர்தல் தமிழ்நாட்டில் வித்தியாசமாக இருக்குமா? தேர்தல் கணிப்புகள் மற்றும் சர்வேக்கள் சொல்வது சரி வருமா ? கணிக்க முடியாத இடத்தில் தற்போதைய தமிழ்நாட்டின் நாடாளுமன்ற தேர்தல் !
திமுகவின் வலுவான கூட்டணி மெஜாரிட்டி இடங்களில் வெற்றி பெறுமா? அல்லது அதிமுக கூட்டணி வெற்றி பெறுமா ?அல்லது பிஜேபி கூட்டணி வெற்றி பெறுமா? இந்தியாவில் நடக்க போகும் நாடாளுமன்ற 2024 தேர்தல் வெற்றி வாய்ப்பு பிஜேபிக்கு பிரகாசமாக இருந்தாலும் ,தமிழ்நாட்டில் பிஜேபியின் தேர்தல் களம் நிலவரம் பற்றி பல்வேறு ஆய்வுகள், உளவுத்துறை ரிப்போர்ட்டுகள் எல்லாம் மத்திய, மாநில அரசுகளுக்கு கொடுக்கப்பட்டு வருகிறது. இது எல்லாம் மக்களின் மனநிலை எப்படி இருக்கும் ?எதன் அடிப்படையில் இவர்கள் இந்த ரிப்போர்ட் […]
Continue Reading