தேர்தல் ஆணையம் தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு வந்த மறுநாளே டாஸ்மாக் கடைகளை மூட சமூக ஆர்வலர்கள், சமூக நலன் பத்திரிகையாளர்கள் கோரிக்கை .
தேர்தல் என்பது நாட்டில் மக்களுக்கான முன்னேற்றத்திற்கும் , நேர்மையான நல்லாட்சி ஏற்படுத்த சமூக நலனுக்காக நடத்தப்படும் ஒரு போட்டி தான் தேர்தல்.(ELECTION). இந்த தேர்தல் போட்டி அரசியல் கட்சிகள் இடையே நடந்தாலும் போட்டி தான், கட்சிகள் அல்லாத அமைப்புகள், தனி மனிதப் போட்டிகள் எதுவாக இருந்தாலும், ஒருவருடைய வெற்றி, தோல்வி மக்கள் வாக்களிக்கும் உரிமை சுதந்திரமாக இருக்க வேண்டும் . அதற்கு பதிலாக ஒருவருக்கு பொருளை கொடுத்தும் அல்லது பணம் கொடுத்தும் அல்லது டாஸ்மாக் மதுபானங்களை கொடுத்தும் […]
Continue Reading