நாட்டில் மத்திய மாநில செய்தித் துறைக்கு பத்திரிகைகளின் தரத்தை நிர்ணயிக்க வேண்டியது காலம் வந்து விட்டதா ? பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியா பத்திரிக்கை துறையை வரைமுறைப்படுத்துமா ?
அக்டோபர் 11, 2024 • Makkal Adhikaram நாட்டில் RNI வாங்கியவர்கள் அத்தனை பேரும் தங்களை பத்திரிக்கை என்று தான் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.இதில் எத்தனை பத்திரிக்கை நடுநிலையானது? எத்தனை பத்திரிக்கை அந்த நடுநிலையான பத்திரிக்கைக்கு தகுதியானது? இதில் எத்தனை சமூக நலன் சார்ந்தது? இதில் எத்தனை அரசியல் கட்சி சார்ந்தது? இதில் எத்தனை போலியானது ?இதில் எத்தனை வியாபார நோக்கம் கொண்டது? இதில் எத்தனை பத்திரிக்கை செய்திகளுக்கு அர்த்தமற்றது ?இவ்வளவு பத்திரிகைகள் நாட்டில் வெளிவந்து கொண்டிருக்கிறது. இவை அத்தனையும் […]
Continue Reading