முல்லைப் பெரியாறு அணையின் ஆயுள் காலம் இன்னும் பல நூற்றாண்டுகள் இருக்கும்போது , ஆயுள் காலம் இல்லை என கேரளா அரசு ஏன் இடித்துக் கட்ட பயமுறுத்துகிறது?

முல்லைப் பெரியாறு அணையின் மீதி ஆயுட்காலம் 861 ஆண்டுகள் இதில் ஒப்பந்தம் போடப்பட்டு 138 ஆண்டுகள் இன்றுடன் நிறைவடைகிறது என்கிறார் வைகைப் பெரியாறு அணையின் பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் ச. பென்னிகுவிக் பாலசிங்கம் .மேலும் அவர் ,கேரளா அரசும் மலையாள சகோதரர்களும் இன்னும் 861 ஆண்டுகள் இந்த அணையை இடிக்கும் பிரச்சனையை எழுப்புவதோ அல்லது அணை கட்டும் பிரச்சினையை எழுப்புவதோ அல்லது தமிழக அரசையும் தமிழக விவசாயிகளையும் பயமுறுத்துவதை விட்டு விட்டு வேறு வேலையை பாருங்கள். […]

Continue Reading

தமிழ்நாட்டின் அரசியல் 2026ல் யாருக்கு வெற்றி வாய்ப்பு ? கணிக்க முடியாத ஒரு தேர்தல் களம் .

அக்டோபர் 29, 2024 • Makkal Adhikaram தமிழ்நாட்டில் இதுவரை அதிமுக, திமுக என மாறி, மாறி ஆட்சியில் மக்கள் அமர வைத்தார்கள். தற்போது அந்த மாற்றம் மீண்டும் தொடருமா? என்பது மிகப் பெரிய கேள்வியாக உள்ளது. இதில் அதிமுகவில் மக்கள் செல்வாக்கு இழந்த தலைவராக தான் எடப்பாடி பழனிசாமி இருந்து வருகிறார். மேலும், அக்காட்சியின் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், டி. டி. வி தினகரன், சசிகலா இவர்களெல்லாம் முக்கிய ஆதிக்க சக்தியாக அதிமுகவில் இருந்தவர்கள். அவர்களும் […]

Continue Reading

Who will win Tamil Nadu politics in 2026? An unpredictable election.

October 29, 2024 • Makkal Adhikaram In Tamil Nadu, people have changed from AIADMK to DMK. Will that change continue now? That is a very big question. Edappadi Palaniswami is the unpopular leader in the AIADMK. Former Chief Minister O. Panneerselvam, T. T. V Dhinakaran and Sasikala were the main dominant forces in the AIADMK. They […]

Continue Reading

முன்னாள் அமைச்சருடன் சந்திப்பு இன்ஸ்பெக்டர்-க்கு இடமாற்றம் .

அக்டோபர் 29, 2024 • Makkal Adhikaram சேலம் மாவட்டம் :ஓமலூர் :முன்னாள் அமைச்சர் வேலுமணியை சந்தித்து பேசிய இன்ஸ்-பெக்டர், வேதாரண்யத்துக்கு இடமாற்றப்பட்டார்.சேலம் மாவட்டம் ஓமலுார் போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்-டராக பணியாற்றியவர் லோகநாதன்.48. இவர் கடந்த, 25ல், வேதாரண்யத்தில் உள்ள கடலோர காவல் படைக்கு மாற்றப்பட்-டதால், நேற்று முன்தினம் ஓமலுாரில் பணியை விடுவித்து புறப்-பட்டார். இதுகுறித்து போலீசார் கூறியதாவது:லோகநாதன், முன்னதாக கோவை மாவட்டத்தில் நுண்ணறிவு பிரிவு இன்ஸ்பெக்டராக இருந்தார். அப்போது, அ.தி.மு.க., ஆட்-சியில் அமைச்சராக இருந்த வேலுமணிக்கு மிக […]

Continue Reading

வீட்டிற்குள் இருந்து வீசிய துர்நாற்றம்; கதவைத் திறந்த காவல்துறைக்கு காத்திருந்த அதிர்ச்சி!

அக்டோபர் 29, 2024 • Makkal Adhikaram ஈரோடு மாவட்டம் :ஈரோடு, வீரப்பன் சத்திரம், தீரன் சின்னமலை வீதியைச் சேர்ந்தவர் பிரகாஷ் (46). இவருக்கு பெற்றோர்கள் இல்லை.நித்யா என்பவருடன் திருமணமாகி கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. பிரகாஷ் தனியாக வீட்டில் வசித்து வந்தார். மேலும், தொழில் நஷ்டம் காரணமாகவும் பிரகாஷ் மதுவுக்கு அடிமையானார். இதனால் உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று மாலை அவரது […]

Continue Reading

இறந்தவர் உடலை அடக்கம் செய்ய ஆற்றை கடக்கும் கிராம மக்கள் .

அக்டோபர் 29, 2024 • Makkal Adhikaram  திருச்சி மாவட்டம், லால்குடி ஒன்றியம், மருதுார் ஊராட்சிக்குட்பட்ட நேரு நகரில், 200க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இறந்தவர்களை அடக்கம் செய்ய, இந்த பகுதி மக்களுக்கு, உப்பாற்றின் மறுகரையில் இடம் ஒதுக்கப்பட்டுஉள்ளது.உப்பாற்றில் தண்ணீர் செல்லாத போது, ஆற்றுக்குள் நடந்து, ஆற்றை கடந்து சென்று இறந்தவர் உடலை அடக்கம் செய்கின்றனர்.ஆற்றை கடக்க பாலம் இல்லாததால், மழைக்காலத்தில் ஆற்றில் வெள்ள நீர் செல்லும் போது, இறந்தவர் உடலை மறு கரையில் உள்ள மயானத்துக்கு எடுத்துச் செல்ல […]

Continue Reading

தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் தொடக்கம்!

அக்டோபர் 29, 2024 • Makkal Adhikaram தமிழ்நாடு முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் நாளை தொடங்குகிறது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம் என்பது ஆண்டுக்கு ஒருமுறை என்ற நிலையில் இருந்து மாறி ஆண்டுக்கு நான்கு முறை விண்ணப்பங்கள் பெறப்பட்டு சரிபாா்க்கப்பட்டு வருகின்றன.இந்த அடிப்படையில் ஜனவரி, ஏப்ரல், ஜூலை, அக்டோபர் ஆகிய மாதங்களில் 18 வயது பூர்த்தி அடைந்தாலும் அப்போதே வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம். இதற்கு தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம். […]

Continue Reading

சொத்துவரி ரசீதுக்கு ரூ.30- ஆயிரம் லஞ்சம்! வசமாக சிக்கிய பில் கலெக்டர்

அக்டோபர் 29, 2024 • Makkal Adhikaram சேலம் மாவட்டத்தில் ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக பில் கலெக்டரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்துள்ளனர்.தீபாவளி நேரம் என்பதால் அன்பளிப்பு என்ற பெயரில் லஞ்சம் அரசு அலுவலகங்களில் தலைவிரித்தாடும். இதையறிந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் ஆங்காங்கே அதிரடி ரெய்டு, கைது என நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.இந்நிலையில், சேலம் மாவட்டத்தில் லஞ்சம் வாங்கியதாக பில் கலெக்டரை போலீசார் கைது செய்துள்ளனர். இதுபற்றிய விவரம் வருமாறு; மிட்டாபுதூரைச் சேர்ந்தவர் ராஜூ.  இவர் […]

Continue Reading

தமிழகத்தில் தமிழக வெற்றி கழகம் இரு மொழிக் கொள்கை மட்டுமே மாணவர்கள் படிப்பதை உறுதி செய்த விஜய்க்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை எதிர்ப்பு .

நாட்டில் ஒவ்வொரு மாநிலத்திலும் மும் மொழிக் கொள்கை கடைபிடித்து அவர்கள் இந்தியா முழுதும் வேலை வாய்ப்பு பெறுகிறார்கள் .இங்கே தமிழ் ,ஆங்கிலம் தவிர ,இந்தி என்ற மொழியை தவிர்க்கிறார்கள் .ஒருவன் மூன்று மொழி மட்டுமல்ல ,எத்தனை மொழி படிக்கிறானோ, அவன் எந்த தொழில் செய்தாலும் ,எந்த வேலைக்கு போனாலும் ,முன்னேறுவான். இங்கே தமிழ்நாட்டை விட்டு வேறு எந்த மாநிலத்திலும் போய் வேலை செய்ய முடியாத நிலைமை தான் உள்ளது. மொழி என்பதை அரசியல் அல்ல, மொழி என்பது […]

Continue Reading

யாரோ எழுதிக் கொடுத்ததை விஜய் அரசியல் மாநாட்டில் பேசியிருக்கலாம் ? ஆனால் ஊழலைப் பற்றி அல்லது மோடியை பற்றி தெரியாமல் பேசியது தவறு .

அக்டோபர் 28, 2024 • Makkal Adhikaram தமிழ்நாட்டில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜயின் பேச்சு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இவர் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளிலும், இது பற்றிய எதிர்வினை அரசியல் பிஜேபியை தவிர வேற எந்த கட்சியிலும், அறிக்கைகள் எதுவும் வெளிவரவில்லை.  மேலும் இவர் மோடியை அட்டாக் செய்திருப்பது அரசியலில் அனுபவம் இன்மை தான் தெரிவிக்கிறது. இதை யார் எழுதிக் கொடுத்தார்களோ தெரியாது. ஆனால், ஒன்று மட்டும் அரசியல் தெரிந்தவர்களின் கேள்வி? […]

Continue Reading