கல்வித்துறையில் மகாவிஷ்ணுவின் சாபமும், வேதனையும் தினம் ஒரு பள்ளி கல்வித்துறையில் பிரச்சனையா ? சமூக ஆர்வலர்கள்.

என்றைக்கு ஆன்மீகவாதி மகாவிஷ்ணுவை கல்வித்துறை கைது செய்ததோ கல்வி துறையில் தினம் ஒரு பிரச்சனையாக ஓடிக்கொண்டிருக்கிறது . கடவுள் இருக்கின்றார் கண்ணுக்குத் தெரிகிறதா? காற்றில் தவழுகின்றார் அதுவும் கண்ணுக்குத் தெரிகிறதா?என்று கண்ணதாசன் பாடல் வரிகள். இந்த உண்மையை மக்களுக்கு உணர்த்துகிறது இதுவரையில் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் இருந்த கல்வித்துறை, இப்போது பாலியல் பலாத்காரம், ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் இடைய சண்டை ,அதிகாரிகளுக்குள் புரிதல் இல்லாத நிலை, அச்சத்தில் பள்ளி கல்வித்துறை இயங்கி வருகிறது. கல்வி என்பது ஒழுக்கத்தின் […]

Continue Reading

சமூக அலுவலர்கள் முதலமைச்சர் தனிப்பிரிவிற்கு அனுப்பப்பட்ட மனு,திருச்செங்கோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இன்று விசாரணை..!

நாமக்கல் மாவட்டத்தில், குழந்தை திருமணங்கள் நடைபெற்று வருவதாகவும், குறிப்பாக பள்ளிபாளையம் பகுதிகளில் அதிகப்படியான குழந்தை திருமணங்கள் நடைபெற்று வருவதாகவும், சமூக உரிமைகள் பாதுகாப்பு கழகத்தின் சார்பாக,சமூக ஆர்வலர்கள் முதலமைச்சர் தனிப்பிரிவிற்கு 3/9/2024 அன்று, மனு அளித்தனர். மனுவில் கூறியது, நாமக்கல் மற்றும் நாமக்கல் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகப்படியான குழந்தை திருமணங்கள் நடைபெற்று வருவதால், சமூக நலத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தும், மாவட்ட ஆட்சியாளர் அவர்களுக்கு தெரியப்படுத்தியும், அதற்கான தீர்வு கிடைக்காததாலும், 1.RI, 2.கிராம நிர்வாக அலுவலர், 3. […]

Continue Reading

பள்ளியில் வளைகாப்பு நடத்திய மாணவிகள்!ஆசிரியை பணியிடை நீக்கம். போராட்டத்தை கையில் எடுத்த ஆசிரியர்கள் .

பள்ளியில் சக மாணவிக்கு வளைகாப்பு நடத்தி அதனை வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ்-ஆக மாணவிகள் பதிவிட்டதால் , வகுப்பு ஆசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து வேலூர் மாவட்ட ஆசிரியர்கள் கருப்புப் பட்டை அணிந்து பணிபுரிந்து போராட்டம் வேலூர் மாவட்டத்தில் அனைத்து வகை ஆசிரியர் சங்கங்களில் கூட்டமைப்பின் கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் இடைநிலை ஆசிரியர் முதல் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் வரை உள்ள 24 இயக்கங்களை சார்ந்த ஆசிரியர் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர். மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் செ.நா.ஜனார்த்தனன், […]

Continue Reading

சென்னையை அதிரவைத்த.. கூட்டுப் பாலியல் பலாத்காரம்.. டியூசன் சென்ற மாணவிக்கு ஷாக்

சென்னை: சென்னையில் உள்ள தாழம்பூர் அருகே டியூசனுக்குச் சென்ற மாணவியை 3 பேர் கொண்ட கும்பல் வாயைக் கட்டி கடத்திச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக காவல் துறையினர் 23 வயதான சுந்தர் மற்று இரு சிறுவர்கள் மீது போக்சோ வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தியா முழுவதும் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. மேற்கு […]

Continue Reading

தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும் பறந்தது முக்கிய உத்தரவு. பள்ளிக்கல்வித்துறை அதிரடி.!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது வேலூரில் உள்ள ஒரு அரசு பள்ளியில் மாணவிகள் வளைகாப்பு நடத்துவது போன்று ரீல்ஸ் வீடியோ எடுத்து வெளியிட்டனர்.இந்த வீடியோ மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் விசாரணை நடத்தப்பட்டு ஆசிரியர் ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அதன் பிறகு சில அரசு பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறித்து போலியாக கணக்கு காட்டியதும் தெரியவந்துள்ளது. இதன் காரணமாக பள்ளி கல்வித்துறை ஒரு முக்கிய உத்தரவினை பிறப்பித்துள்ளது. அதாவது […]

Continue Reading

தடகள வீராங்கனையின் கைப்பேசி பறிப்பு: சாலை மறியல்.!

ஈரோட்டில் நடந்து சென்ற தடகள வீராங்கனையிடம் கைப்பேசியை பறித்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்ற மா்மநபா்களை கைது செய்யக்கோரி விளையாட்டு வீரா்கள், வீராங்கனைகள் சாலை மறியலில் ஈடுபட்டனா். ஈரோடு வஉசி விளையாட்டு மைதானத்தில் தமிழ்நாடு தடகள சங்கத்தின் சாா்பில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவா்களுக்கான மாநில அளவிலான தடகளப் போட்டி கடந்த 3 நாள்களாக நடைபெற்றது. இந்தப் போட்டியில் பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த வீரா், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடினா். இறுதிப்போட்டி நிறைவடைந்ததை அடுத்து வெளிமாவட்டங்களைச் சோ்ந்த வீரா், […]

Continue Reading

Is media the fourth pillar of social welfare in the country? Or corporate press TV? – Social welfare journalists.

If the public is misled into thinking corporate press TV is a big corporation, that’s your fault. Because of your mistake, their business is going to increase. Besides, TV debate, what truth are you going to know in this debate? A thief is also a good man. A robber also speaks like an Uthman. This […]

Continue Reading

நாட்டில் நான்காவது தூண் சமூக நலன் ஊடகங்களா? அல்லது கார்ப்பரேட் பத்திரிக்கை தொலைக்காட்சிகளா? – சமூக நலன்பத்திரிகையாளர்கள் .

பொதுமக்கள் கார்ப்பரேட் பத்திரிக்கை தொலைக்காட்சிகளை பெரிய நிறுவனங்களாக நினைத்து ஏமாந்தால், அது உங்கள் தவறு. உங்கள் தவறால் அவர்களுடைய வியாபாரம் பெருகிக்கொண்டே போகிறது.இது தவிர, தொலைக்காட்சி விவாதம், இந்த விவாதத்தில் என்ன உண்மை தெரிந்து கொள்ளப் போகிறீர்கள்? திருடனும் நல்லவன் மாறி பேசுவான். கொள்ளை அடிப்பவனும், உத்தமன் மாதிரி பேசுவான். இதைத்தான் பார்த்துவிட்டு போக வேண்டும். அவர்கள் ஒன்றே ,ஒன்று சொல்லி தப்பித்துக் கொள்வார்கள். அவர்கள் பேசினார்கள். சொன்னார்கள். நாங்கள் போட்டோம். எங்களுக்கும், அதுக்கும் சம்பந்தமில்லை.மேலும், இப்படி […]

Continue Reading

இந்திய நாட்டின் பொருளாதார வளர்ச்சி, சமூகத்தின் வளர்ச்சி, தொழில் வளர்ச்சி, அமைதி, இதற்கெல்லாம் முட்டுக்கட்டையாக இருப்பது எது?

நாட்டில் தகுதியானவர்கள் ஆட்சிக்கு வர வேண்டும். தகுதியான அரசியல் கட்சிகள் ஆட்சிக்கு வர வேண்டும். மேடையில் பேசி விட்டு போவது, சினிமாவில் நடித்துவிட்டு போவது, நிஜ வாழ்க்கையில் அதை எல்லாம் கொண்டு வந்து சாதிக்க முடியுமா? கற்பனை உலகத்திற்கும், நிஜ உலகத்திற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளது. அதேபோல்தான், சினிமா ரசிகர்களால் கைதட்ட முடியும். சினிமாவை பார்த்து ரசிக்க முடியும். ஆனால், செயல்படுத்த முடியுமா ?அதற்காக அவர்களால் உழைக்க முடியுமா? இது எல்லாவற்றையும் வாக்காளர்கள் சீர் தூக்கிப் பார்க்க […]

Continue Reading

முகமூடி கொள்ளையர்கள் கைது – போலீசார் அதிரடி:

உடுமலை, காங்கேயம் மடத்துக் குளம், தாராபுரம் என திருப்பூர் மாவட்டம் முழுவதும் நள்ளிரவில் முகமூடிக் கொள்ளையர்கள் பல்வேறு வீடுகளில் கொள்ளை அடித்து குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்தனர். திருப்பூர் மாவட்டத்தையே அலற விட்ட இந்த முகமூடி கொள்ளை யர்களை பிடிக்க போலீசார் 3 தனிப்படை அமைத்து துப்பாக்கி முனையில் தேடி வந்தனர். இந்நிலையில் உடுமலையை அடுத்துள்ள ராகல்பாவி பிரிவில் நான்கு முகமுடி கொள்ளையர் களையும் நேற்று இரவு போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். இவர்களிடமிருந்து ஒரு […]

Continue Reading