அரசு பள்ளியில் கொடுமை… 43 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை.!! கணித ஆசிரியர் சஸ்பெண்ட்.!!
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வரும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கணித ஆசிரியர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக சைல்ட் ஹெல்ப் லைன் அதிகாரிகள் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர் தலைமறைவாக இருக்கும் ஆசிரியரை தேடி வருகின்றனர். கணித ஆசிரியர் முத்து குமரன் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பாப்பநாடு கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் […]
Continue Reading