போதைப் பொருளை இறக்குமதி செய்யும் ஆட்சியில் இயற்கையின் அருமை தெரியுமா ? – பசுமை சூழல் பாதுகாப்பு இயக்கம் .
ஜூன் 29, 2024 • Makkal Adhikaram தமிழ்நாட்டில் தமிழர்கள் கலாச்சாரம், பண்பாடு, வாழ்க்கை எல்லாமே இயற்கையோடு பின்னிப் பிணைந்தது. கடந்த 50 ஆண்டுகளுக்கு முன் நம் முன்னோர்கள் வாழ்ந்த வாழ்க்கை அத்தனையும் இயற்கையோடு இயற்கையாக வாழ்ந்தவர்கள். அவர்கள் பட்டங்கள் வாங்கவில்லை. செல்போன் பார்க்கவில்லை. டிவி பார்க்கவில்லை. இன்டர்நெட் பார்க்கவில்லை. ஆனால், இயற்கையை மட்டும் தான் பார்த்தார்கள். இயற்கை வாழ்வியலோடு வாழ்ந்து பார்த்தார்கள். இந்த நேரத்திற்கு சூரியன் இந்த இடத்தில் உதித்தால், இத்தனை மணி என்று கணக்கிட்டார்கள். வானத்தைப் […]
Continue Reading