நாட்டில் எதிர்க்கட்சிகள் அம்பேத்கரை வைத்து அரசியல் செய்கிறார்களா? எதற்காக? உண்மை மக்களுக்கு தெரியுமா?
அம்பேத்கர் வாழ்ந்த காலத்தில் இந்த மக்களுக்கு நடிக்க தெரியாது. நடிப்பை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் . நடிப்பே வாழ்க்கையாக இருப்பதால், இவர்கள் அம்பேத்கரை வைத்து அரசியலில் நடித்துப் பார்க்கிறார்கள். இருவருடைய நடிப்பும் அம்பேத்கர் ஏற்றுக்கொள்வாரா? சட்டங்கள் இவர்களுக்கு சாதகமாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்களா? அம்பேத்கரை வைத்து பழங்குடியின மக்களையும், தலித் சமூகத்தையும் குறி வைத்து நடத்தப்படும் அரசியல் இது !எதிர்க்கட்சிகள் இதை தான் செய்து கொண்டிருக்கிறார்கள்.மூத்த தலைவர் அல்லி அர்ஜுனா கார்க்கே அமித்ஷாவுக்கு நோட்டீஸ் அனுப்பி […]
Continue Reading