நாட்டில் ஆட்சி மாற்றம் எதிர்பார்த்த எதிர்க்கட்சிகளின் கனவு (பிரசாந்த் கிஷோர் சர்வே & உளவுத்துறையின் ரிப்போர்ட் ) நிறைவேறாது என உறுதிப்படுத்திக் கொண்டார்களா ?
மே 22, 2024 • Makkal Adhikaram இந்தியாவின் எதிர்க்கட்சிகளான ராகுல் காந்தி, ஸ்டாலின் ,ஜெகன்மோகன் ரெட்டி, பினராய் விஜயன், மம்தா மற்றும் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் நாட்டில் ஆட்சி மாற்றத்தை மக்கள் ஏற்படுத்துவார்கள் என்று எவ்வளவோ பொய் பிரச்சாரங்களை மக்களிடம் இந்த ஊடகங்கள் மூலம் பேசிப் பார்த்தார்கள் பயனில்லை. இதுவே இந்த கார்ப்பரேட் மீடியாக்களுக்கு மக்கள் கொடுக்கின்ற ஒரு சம்மட்டி அடிதான் என்று எங்களை போன்ற சாமானிய பத்திரிகைகளும் ,சோசியல் மீடியாக்களும், மக்களுக்கு உண்மையை தெளிவுபடுத்தி இருக்கிறது. […]
Continue Reading