மோடி வாரணாசியில் வேட்பு மனு தாக்கலின் போது ,மக்கள் செல்வாக்கு என்னவென்று எதிர்கட்சிகள் இப்போதாவது புரிந்து கொள்வார்களா ?
மே 15, 2024 • Makkal Adhikaram இந்தியாவில் எத்தனை பிரதமர்கள் வந்திருக்கிறார்கள்? எத்தனை தலைவர்கள் வந்திருக்கிறார்கள்? அவர்களுக்கு எல்லாம் மக்களின் செல்வாக்கு மற்றும் ஈர்ப்பு மோடிக்கு இருக்கின்ற அளவுக்கு யாருக்கும் இதுவரை இருந்ததில்லை. மோடி இந்தியாவின் மாபெரும் அரசியல் தலைவர். அவருக்கு ஈடாக நாட்டில் எத்தனை தலைவர்கள் வந்தாலு,ம் மக்கள் அதை ஏற்க மாட்டார்கள். மக்கள் அந்த அளவுக்கு நேசிப்பவர்கள், மதங்களை கடந்து, ஜாதிகளை கடந்து, அவர் மீது மரியாதை ,மதிப்பு ,கௌரமிக்க தலைவராக ஏற்றுக் […]
Continue Reading