சித்ரா பௌர்ணமி கிரிவலத்திற்கு சுமார் 10 லட்சம் பேர் வந்து செல்லும் திருவண்ணாமலையில் போதிய பஸ் வசதி இல்லாமல் பக்தர்கள் தவிப்பு .
ஏப்ரல் 24, 2024 • Makkal Adhikaram திருவண்ணாமலைக்கு பௌர்ணமி, அமாவாசை, சிவராத்திரி ,சித்ரா பௌர்ணமி போன்ற விசேஷ நாட்களில் லட்சக் கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வந்து செல்கிறார்கள். அப்படி இந்த கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் சித்ரா பௌர்ணமிக்கு நேற்று வந்த பக்தர்கள் கூட்டம் அதிகப்படியானது என்று பக்தர்கள் பேசி வந்தனர். மேலும், திருவண்ணாமலைக்கு வந்த பக்தர்கள் கூட்டம் தள்ளு முள்ளு நெருக்கடியிலே கிரிவலம் சென்றுள்ளது. இவ்வளவு பிரசித்தி பெற்ற அண்ணாமலையார் திருக்கோயிலுக்கு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா […]
Continue Reading