திருப்பூரில் போர்க்களமான விநாயகர் சிலை ஊர்வலம் !ஊர்வலத்தில் மோதல் ! படுகாயமடைந்த இளைஞர்கள் 5 பேர் கைது.

செப்டம்பர் 12, 2024 • Makkal Adhikaram திருப்பூரில் நேற்று நடந்த விநாயகர் சிலை ஊர்வலத்தில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் படுகாயமடைந்தார்.திருப்பூர் மாநகரில் இந்து முன்னணி சார்பில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் நேற்று ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டபோது இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஒருவர் காயமடைந்த நிலையில் மோதலில் ஈடுபட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நாடு முழுவதும் விநாயகர் சிலைகள் நிறுவப்பட்டு, பூஜைகள் நடத்தப்பட்டன. அந்தவகையில் திருப்பூர் மாநகரில் இந்து […]

Continue Reading

ஆன்மீகவாதி மகாவிஷ்ணு செய்த தவறு என்ன ? பாவ புண்ணியத்தின் கணக்கு பற்றி பேசியது தவறா? அரசியலில் தவறே இருப்பதால் அமைச்சர்களுக்கு அது பற்றி பயமா?

செப்டம்பர் 10, 2024 • Makkal Adhikaram மகாவிஷ்ணுவை பள்ளியில் பேச அழைத்தது, அரசு பள்ளியின் ஆசிரியர்கள். அவர்கள் அழைத்ததும் தவறு இல்லை. மகாவிஷ்ணு பேசியதும் தவறு இல்லை. இதற்கு இடையில் பேசிய ஊனமுற்ற ஆசிரியர் சங்கர் அரசியலாக்கி விட்டார். இது அரசியல் ஆவது தெரியாமலே திமுக அரசு அரசியல் ஆக்கிக் கொண்டிருக்கிறது. இதனால், திமுகவிற்கு தான் பாதிப்பு. இது ஒரு சிறிய பிரச்சனை. இது தமிழக மக்கள் பேசும் அளவிற்கு ஆக்கியது திமுக ஆட்சியின் முட்டாள் தனம் […]

Continue Reading

What was the mistake of the mystic Mahavishnu? Is it wrong to talk about the account of sins and virtues? Are ministers afraid of politics because it is wrong?

September 10, 2024 • Makkal Adhikaram It was the teachers of the government school who invited Mahavishnu to speak at the school. It’s not wrong to call them. There is nothing wrong with what Mahavishnu said. Meanwhile, Shankar, a disabled teacher who spoke, politicized. The DMK government is politicising this without knowing it. This will affect […]

Continue Reading

மகாவிஷ்ணு சொற்பொழிவுக்கு மாற்றுத்திறனாளி ஆசிரியர் வந்தது எப்படி?: சமூக வலைதளத்தில் வைரல் பதிவு .

செப்டம்பர் 10, 2024 • Makkal Adhikaram சென்னை: மகாவிஷ்ணு சொற்பொழிவு சர்ச்சையான நிலையில், அதில் சம்பந்தப்பட்ட மாற்றுத்திறனாளி ஆசிரியர் சங்கர், அந்த நிகழ்ச்சிக்கு வந்தது பற்றிய ஒரு பதிவு சமூக வலைதளத்த வைரலாக பரவி வருகிறது. சென்னை அசோக் நகர் அரசுப் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சொற்பொழிவாற்றிய பரம்பொருள் அறக்கட்டளையின் தலைவர் மகா விஷ்ணு, சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்ததாக கூறப்படுகிறது. அவரது பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பள்ளியின் பார்வை மாற்றுத்திறனாளி ஆசிரியர் சங்கர் என்பவர் குரல் கொடுத்தார். மகாவிஷ்ணுவின் […]

Continue Reading

திண்டுக்கல் மாவட்டம்,நத்தம் பட்டம் செந்துறை கிராமத்தில் விநாயகர் சிலை குளக்கரையில் கரைக்க பக்தர்கள் ஊர்வலம்.

செப்டம்பர் 10, 2024 • Makkal Adhikaram நத்தம் பட்டம் கிராமத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டு மூன்றாவது நாளில் சிலைக்கு பூஜை அலங்காரங்கள் அன்னதானம் முடிந்த பின்பு  ரெங்க  சேர்வைக்காரன் பட்டி வழியாக ஸ்ரீ சீனிவாச பெருமாள் கோயில் குளக்கரையில் கரைக்க ஆன்மீக பக்தர்கள் பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு விநாயகர் பெருமானை கொண்டு சென்றனர்.  இது அப் பகுதி இளைஞர்களிடையே மிகுந்த உற்சாகமும் மகிழ்ச்சியும் நிறைந்து கொண்டாடி மகிழ்ந்தனர்.

Continue Reading

மகா விஷ்ணுவைக் கண்டித்த ஆசிரியர் குறித்து வதந்தி; உண்மை கண்டறியும் குழு விளக்கம்!

செப்டம்பர் 09, 2024 • Makkal Adhikaram சென்னையில் இரண்டு அரசுப் பள்ளிகளில் ஆன்மீக சொற்பொழிவு என்ற பெயரில் சொற்பொழிவு நடத்தப்பட்ட விவகாரம் பூதாகரமாகியுள்ளது. இது தொடர்பாக விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த விவகாரத்தில் தொடர்புடைய மகாவிஷ்ணு ஆஸ்திரேலியாவில் இருந்து இன்று (07.09.2024) சென்னை திரும்பினார். இதனையடுத்து மாற்றுத்திறனாளிகள் குறித்து அவதூறாகப் பேசியதாக எழுந்த புகாரின் பேரில் மகாவிஷ்ணு விமான நிலையத்திலேயே வைத்து சைதாப்பேட்டை போலீசார் கைது செய்தனர்.மேலும் அவரை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் தீவிர விசாரணை […]

Continue Reading

Rumour about teacher denouncing Maha Vishnu; Fact-finding team explained!

September 09, 2024 • Makkal Adhikaram Two government schools in Chennai have been accused of conducting spiritual discourses in the name of spiritual discourse. Investigations are being intensified in this regard. Mahavishnu who was involved in this matter returned to Chennai from Australia today (07.09.2024). Following this, the Saidapet police arrested Mahavishnu from the airport on […]

Continue Reading

நாமக்கல் மாவட்டம் ,பள்ளிபாளையம் அருகே 13 அடி விநாயகர் சிலை பறிமுதல் .

செப்டம்பர் 09, 2024 • Makkal Adhikaram நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அருகே 13 அடி விநாயகர் சிலை பறிமுதல் செய்யப்பட்டது. நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே 13 அடி விநாயகர் சிலை பறிமுதல் செய்யப்பட்டது. திருச்சி மாவட்டம் துறையூர் விநாயகர் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சேலம் மாவட்டம் சங்ககிரி அடுத்த வட்ராம்பாளையம் பகுதியில் சிலை தயாரிப்பு கூடத்தில் இருந்து 13 அடி உயர விநாயகர் சிலையை டாட்டா ஏசி வாகனத்தில் எடுத்துக் கொண்டு சென்றனர்.  […]

Continue Reading

சமூக நன்மைக்காக ஒரே இடத்தில் 18 சித்தர்களுக்கு கோயில் கட்டிய ஸ்ரீ யோக சித்தர்.

செப்டம்பர் 08, 2024 • Makkal Adhikaram ஸ்ரீ யோக சித்தர் நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அருகே சமூக நன்மைக்காக 18 சித்தர்களுக்கு ஒரே இடத்தில் கோயில் அமைத்துள்ளார். இந்த கோயிலின் சிறப்பு, சித்தர்களின் வாழ்வியலை பற்றியும், சித்தர்கள் எப்படி உலக நன்மைக்காக பிறவி எடுத்து, என்னென்ன நன்மைகள்? மக்களுக்கு செய்தார்கள்? சகல விதமான நோய்களுக்கும், பச்சிலை மூலிகைகளை அவர்கள் படைப்பால் மக்களுக்கு கொடுத்துவிட்டு சென்று இருக்கிறார்கள்.அதை எல்லாம் மக்களுக்கு பயனளிக்கும் வகையில், மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.  […]

Continue Reading