நாட்டில் பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியா மற்றும் பத்திரிகையின் ஊடக சட்டம் சமூக நலனுக்காகவா? அல்லது கார்ப்பரேட் பத்திரிகை, தொலைக்காட்சிகளின் வியாபார நலனுக்காகவா? இதை தெளிவுபடுத்துங்கள்.
செப்டம்பர் 12, 2024 • Makkal Adhikaram இன்று நாட்டில் பத்திரிக்கை தொலைக்காட்சிகளில் நிலைமை மக்கள் youtube ல் விமர்சனம் செய்யும் அளவுக்கு வந்துவிட்டது. நடுநிலை என்று இந்த கார்ப்பரேட் ஊடகங்கள் சொல்லிக் கொள்வதில் அர்த்தமில்லை. இதைப் பற்றி ஒரு யூட்யூபில் பேசி உள்ள ராதா தேவர் என்ற பெண்மணி மிகத் தெளிவாக விளக்கி உள்ளார். இது மக்களுக்கும் புரியும். இந்த ஊடகங்களுக்கும் புரியும். இந்த விஷயம் இன்னும் செய்தி துறை உயரதிகாரிகளுக்கு புரியவில்லை. பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியாவுக்கு […]
Continue Reading