RTI act தவறாக பயன்படுத்தும் பத்திரிகைகளுக்கு! சமூக நலன் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு கண்டனம் .
ஊராட்சிகளுக்கு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் தகுதியானவர்கள் ஒரு சதவீதம் கூட தேட மாட்டார்கள் . எவ்வளவு பொய் கணக்கு எழுதலாம்? எப்படி எல்லாம் ஊர் சொத்துக்களை தன் வீட்டுக்கு எடுத்துக் கொண்டு போகலாம் ? இதற்கு தான் போட்டி போடுகிறார்கள். ஊருக்கு நல்லது செய்ய வேண்டும் என்று போட்டி போடுபவர்கள் மிக மிக குறைவு. கிராமங்களில் நன்றாக பேசினால், அவர்களுக்கு ஏற்றார் போல் பேசினால், அவர்களுக்கு தேவையான ஏதோ ஒரு வேலையை செய்து கொடுத்தால், அவர்களுடைய நல்லது, கெட்டது […]
Continue Reading