இந்திய நாட்டை ஊழல் வாதிகளிடமும், அரசியல் கட்சி கொள்ளையர்களிடம் இருந்து காப்பாற்ற வாக்காளர்கள் சிந்தித்து வாக்களியுங்கள் – சமூக நலன் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு .
ஏப்ரல் 12, 2024 • Makkal Adhikaram மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கை ஜனநாயகத்திற்கு எதிரானது. ஊழலுக்கு ஆதரவானது. அரசியல் கட்சிகளுக்கு மக்கள் வாக்களிப்பது எதற்கு? என்று கூட தெரியாமல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.நாட்டின் ஊழல் மக்களை இன்னும் 50 ஆண்டுகளுக்கு பின்னால் இழுத்துச் செல்லும். இந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கை அரசியல் கட்சிகள் ஊழல் செய்வதற்கு, ஊழல் செய்த பணத்தை சொத்துக்களை முடக்குகின்ற அதிகாரம், நடவடிக்கை எடுக்கின்ற அதிகாரம் […]
Continue Reading