ஆன்மீக பூமியான திருவண்ணாமலையில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது, புனிதத்தின் பங்கமா? அல்லது இயற்கையின் பேரிடரா?
திருவண்ணாமலை மலையே சிவன் படுத்திருப்பது போன்ற ஒரு அமைப்பு. மலைகள், காடுகள், ஏரிகள்,ஆறுகள், இயற்கையை மனிதன் அழித்து அங்கே குடியேற நினைத்தால்! மனிதனை இயற்கையே அழித்து விடும். ஒன்றே ஒன்று!செய்யவில்லை,கடலை ஆக்கிரமித்து அங்கே வீடு கட்டவில்லை. அதுவும் எளிதென்றால்,அங்கேயும் ஆக்கிரமித்து இருப்பார்கள். மனிதனின் தவறு மனிதனிடமே வந்து சேர்கிறது. ஆன்மீகம், அரசியல்,சுற்றுச்சூழல் பாதிப்பு,மனித இனமே இதற்கு முக்கிய பொறுப்பு. மனிதனின் பேராசை,அதன் விளைவு நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது என்பதை இன்று வரை எந்த ஊடகமும் வெளியிடவில்லை. இதற்கு ஏன் […]
Continue Reading