ஒரு கோடி பனை விதைகள் நடும் பணி; தன்னார்வலர்கள் பங்கேற்க, நாமக்கல் கலெக்டர் உமா அழைப்பு .
செப்டம்பர் 09, 2024 • Makkal Adhikaram நாமக்கல் கலெக்டர் உமா அவர்கள் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தின் மாநில மரமான, தமிழர்களின் வாழ்வியலோடு நெருங்கிய உறவுடைய, பராமரிப்பில்லாமலே காலத்துக்கும் பயன் தரும் பனை மரத்தை அழியாமல் பாதுகாக்கவும், இளைஞர்களிடம் பனையின் சிறப்பை கொண்டு செல்லும் வகையிலும், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை, கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பு, தமிழ்நாடு தன்னார்வலர்கள் அமைப்பு, தமிழ்நாடு பசுமை இயக்கம் இணைந்து ஒருங்கிணைக்கும், ‘காவிரிக்கரையில் ஒரு கோடி பனை விதைகள் நடும் பணி […]
Continue Reading