நாட்டில் தேவையில்லாத சட்டங்களை அகற்றி வரும் பிஜேபி அரசு! ஏன் பத்திரிக்கை துறையில் தேவையில்லாத சட்டங்களை 50 ஆண்டு காலமாக வைத்திருக்கிறது? – தமிழ்நாடு சமூக நலன் பத்திரிக்கையாளர்கள் கூட்டமைப்பு.
காலத்துக்கேற்ப சட்டங்களை மாற்றக்கூடிய பாஜக அரசு, பத்திரிகைத் துறையில் மட்டும் ஏன் அதைச் செய்யவில்லை? தொடர்ந்து மக்கள் அதிகாரம் பத்திரிக்கை மற்றும் இணையதளத்தில் இந்த செய்திகளை வெளியிட்டு வருகிறோம். தவிர, செய்தித்துறை மத்திய இணை அமைச்சர் முருகன் ஏன்? இதை மாற்றுவதற்கு மத்திய அரசில் நடவடிக்கை எடுக்கவில்லை? மேலும்,எத்தனையோ சட்டங்களை பிரதமர் மோடி மாற்றி இருப்பதாக சொல்ல கூடிய மத்திய இணை அமைச்சர் முருகன்,இதை மாற்றுவதற்கு ஏன் மத்திய அரசிடம் சொல்லவில்லை? இதன் மூலம், மாநில செய்தித் […]
Continue Reading