சுடுகாடு பாதை ஆக்கிரமிப்பை மீட்டு மயானம் அமைக்கவும் பொன்ணையாறு கால்வாயில் பாலம் கட்டித் தரவும் ADC பொதுமக்கள் கலெக்டரிடம் மனு
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா ஒன்றியம் லாலாபேட்டை அடுத்த கொண்டம் குப்பம் கிராமத்தைச் சேர்ந்த ஆதிதிராவிட பொதுமக்கள் நேற்று நடந்த மக்கள் குறை தீர்வு கூட்டத்தில்மாவட்ட. ஆட்சியரிடம் மனு அளித்தனர் அந்த மனுவில் கூறி இருப்பதாவதுஎங்கள் ஊராட்சி பகுதியில் சுமார் 3000 திற்க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். சாதி இந்துக்கள் பகுதியில் சுமார் 600 குடும்பங்களும், ஆதி திராவிடர் பகுதியில் 20 குடும்பங்களும் உள்ளன. எங்கள் கிராமத்தில் சாதி இந்து பகுதியினரே மெஜாரிட்டியாக உள்ளனர். தற்போது இந்த […]
Continue Reading