காலத்திற்கு ஏற்ப செய்தித் துறையில் மாற்றங்கள் கொண்டு வர பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு! சமூக நலன் பத்திரிக்கையாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை.
டிசம்பர் 31, 2024 • Makkal Adhikaram பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கார்ப்பரேட் ஊடகங்கள் ஊழலைப் பற்றி செய்திகளை வெளியிடவில்லை என்று பகிரங்கமாக தெரிவித்துள்ளார். அது உண்மைதான். ஆனால், சமூக நலன் ஊடகங்கள், எத்தனையோ ஊழல் மற்றும் எத்தனையோ பிரச்சனைகளைப் பற்றி வெளிக்கொண்டு வந்திருக்கிறோம். அதற்கெல்லாம் மத்திய அரசு என்ன சலுகை, விளம்பரங்கள் கொடுத்துள்ளது? மத்திய செய்தித்துறை இணையமைச்சர் எல். முருகன் என்ன நடவடிக்கை எடுத்தார்? எல்லோருக்கும் எளிதானது. இந்த காட்சி ஊடகங்களில் பேசி விட்டு போவது […]
Continue Reading