திண்டுக்கல் மாவட்டம்,நத்தம் பட்டம் செந்துறை கிராமத்தில் விநாயகர் சிலை குளக்கரையில் கரைக்க பக்தர்கள் ஊர்வலம்.

செப்டம்பர் 10, 2024 • Makkal Adhikaram நத்தம் பட்டம் கிராமத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டு மூன்றாவது நாளில் சிலைக்கு பூஜை அலங்காரங்கள் அன்னதானம் முடிந்த பின்பு  ரெங்க  சேர்வைக்காரன் பட்டி வழியாக ஸ்ரீ சீனிவாச பெருமாள் கோயில் குளக்கரையில் கரைக்க ஆன்மீக பக்தர்கள் பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு விநாயகர் பெருமானை கொண்டு சென்றனர்.  இது அப் பகுதி இளைஞர்களிடையே மிகுந்த உற்சாகமும் மகிழ்ச்சியும் நிறைந்து கொண்டாடி மகிழ்ந்தனர்.

Continue Reading

ஒரு கோடி பனை விதைகள் நடும் பணி; தன்னார்வலர்கள் பங்கேற்க, நாமக்கல் கலெக்டர் உமா அழைப்பு .

செப்டம்பர் 09, 2024 • Makkal Adhikaram நாமக்கல் கலெக்டர் உமா அவர்கள் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தின் மாநில மரமான, தமிழர்களின் வாழ்வியலோடு நெருங்கிய உறவுடைய, பராமரிப்பில்லாமலே காலத்துக்கும் பயன் தரும் பனை மரத்தை அழியாமல் பாதுகாக்கவும், இளைஞர்களிடம் பனையின் சிறப்பை கொண்டு செல்லும் வகையிலும், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை, கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பு, தமிழ்நாடு தன்னார்வலர்கள் அமைப்பு, தமிழ்நாடு பசுமை இயக்கம் இணைந்து ஒருங்கிணைக்கும், ‘காவிரிக்கரையில் ஒரு கோடி பனை விதைகள் நடும் பணி […]

Continue Reading

தந்தை, மகளை கட்டிப்போட்டு ரூ.5 லட்சம் துணிகர கொள்ளை .

செப்டம்பர் 09, 2024 • Makkal Adhikaram ஈரோடு மாவட்டம், அர்த்தநாரிபாளையத்தை சேர்ந்த தம்பதி விஸ்வநாதன் – சின்னம்மாள். இவர்களின் மகன் கோகுல கிருஷ்ணன். மகள் ரம்யா. மகளுக்கான திருமண பத்திரிகையை குலதெய்வ கோவிலில், வைத்து தரிசனம் செய்ய, தாயுடன் கோகுல கிருஷ்ணன் நேற்று கோவிலுக்கு சென்றார். வீட்டில் விஸ்வநாதன், ரம்யா இருந்தனர். முகமூடி அணிந்த மூவர், 11:00 மணிக்கு வீட்டுக்குள் நுழைந்து, தந்தை, மகளை கத்தியை காட்டி மிரட்டி, கட்டிப் போட்டனர். பின், பீரோவில் இருந்த பணத்தை […]

Continue Reading

சமூக நன்மைக்காக ஒரே இடத்தில் 18 சித்தர்களுக்கு கோயில் கட்டிய ஸ்ரீ யோக சித்தர்.

செப்டம்பர் 08, 2024 • Makkal Adhikaram ஸ்ரீ யோக சித்தர் நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அருகே சமூக நன்மைக்காக 18 சித்தர்களுக்கு ஒரே இடத்தில் கோயில் அமைத்துள்ளார். இந்த கோயிலின் சிறப்பு, சித்தர்களின் வாழ்வியலை பற்றியும், சித்தர்கள் எப்படி உலக நன்மைக்காக பிறவி எடுத்து, என்னென்ன நன்மைகள்? மக்களுக்கு செய்தார்கள்? சகல விதமான நோய்களுக்கும், பச்சிலை மூலிகைகளை அவர்கள் படைப்பால் மக்களுக்கு கொடுத்துவிட்டு சென்று இருக்கிறார்கள்.அதை எல்லாம் மக்களுக்கு பயனளிக்கும் வகையில், மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.  […]

Continue Reading

குழந்தை திருமணங்கள்! புகார் அளித்தும் அதிகாரிகள் அலட்சியம் காட்டுவது ஏன்? – சமூக ஆர்வலர்கள் முதலமைச்சர் தனிப்பிரிவிற்கு கடிதம்!.

செப்டம்பர் 05, 2024 • Makkal Adhikaram குழந்தை திருமணம் பற்றி பலமுறை தகவல் தெரிவித்தும் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மற்றும் சமூக நலத்துறை அதிகாரிகள் குழந்தை திருமணம் நடத்தி இவர்கள் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால், சமூக உரிமைகள் பாதுகாப்பு கழகம் ( சமூக ஆர்வலர்கள்) சார்பாக முதலமைச்சர் தனி பிரிவிற்கு இன்று கடிதம் அனுப்பினர்.  கடிதத்தில் குறிப்பிட்டுள்ளவை :- தமிழகம் முழுவதும் குறிப்பாக நாமக்கல் மாவட்டத்தில் குழந்தை திருமணம் அதிகப்படியாக நடைபெற்று கொண்டு இருக்கிறது. […]

Continue Reading

உலக நன்மைக்காகவும் மக்களை நோயிலிருந்து காப்பாற்றவும் சித்தர்களின் எதிர்பார்ப்பில்லா கருணை தெய்வமாக இந்த உலகில் அவர்களின் பிறப்பு – விளக்குகிறார் – ஸ்ரீ யோக சித்தர் நாமக்கல் மாவட்டம் .

செப்டம்பர் 03, 2024 • Makkal Adhikaram ஸ்ரீ யோக சித்தர்கள் திருத்தலம் வெள்ளிக் குட்டை (வெப்படை )நாமக்கல் மாவட்டம் . யோக சித்தர் நம்மிடம் தெரிவித்த கருத்துக்கள் உலக நன்மைக்காகவும் மக்களின் நோய்களைத் தீர்க்கவும் சித்தர்கள் பல அற்புதங்களை செய்து வருகிறார்கள் . அவர்கள்தான் இந்த உலகத்தை வழிநடத்தக்கூடிய தெய்வங்கள். அதனால் தான் இங்கு 18 சித்தர்களுக்கும், கோயிலை ஒரே இடத்தில் ஸ்ரீ யோக சித்தர்கள் திருத்தலம் அமைக்கப்பட்டுள்ளது. நாட்டில் எத்தனையோ பேர் இங்கே அவர்களுடைய பிரச்சனைகளுக்கும், […]

Continue Reading

ஆற்றில் கரையாத சிலைகளின் மீதியை அகற்ற உத்தரவு .

செப்டம்பர் 03, 2024 • Makkal Adhikaram விநாயகர் சதுர்த்தி விழா பாதுகாப்பு, முன்னேற்பாடு பணி குறித்த ஆலோசனை கூட்டம், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) முகமது குதுரத்துல்லா முன்னிலை வகித்தார். தலைமை வகித்து டி.ஆர்.ஓ., சாந்தகுமார் பேசியதாவது: சதுர்த்தி விழா குறித்து அரசு அறிவித்த வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டும் சிலை வைக்க அனுமதிக்கப்படுவர். அறிவிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே சிலைகளை கரைக்க வேண்டும். சிலைகள் […]

Continue Reading

நாமக்கல்லில் டாஸ்மாக் கடைக்கு பூட்டுப் போட முயற்சி விவசாயிகள் கைது!

செப்டம்பர் 03, 2024 • Makkal Adhikaram  நாமக்கல் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில், மாநில தலைவர் இரா.வேலுசாமி தலைமையில், நாமக்கல் பேருந்து நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடைக்கு பூட்டு போடும் வகையிலான போராட்டத்தில் ஈடுபட்டனர். நாமக்கல்லில், அரசு மதுக்கடைக்கு பூட்டு போட முயன்ற ஐம்பதுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டனர். விவசாயிகள் தங்களுக்கு சொந்தமான நிலத்தில், தென்னை மற்றும் பனை மரங்களில் இறக்கும் கள்ளுக்கு உண்டான தடையை, தமிழக அரசு […]

Continue Reading

வெறிநாய் கடித்து பலியான ஆடுகள் உடலுடன் விவசாயிகள் போராட்டம் .

ஆகஸ்ட் 31, 2024 • Makkal Adhikaram திருப்பூர் மாவட்டம் காங்கயம், பகவதிபாளையத்தை சேர்ந்தவர் வேலுசாமி. பி.ஏ.பி., வெள்ளகோவில் பாசன கிளை தலைவராக உள்ளார். இவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில், 20க்கும் மேற்பட்ட ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை வளர்த்து வந்தார். நேற்று இவரது தோட்டத்துக்குள் புகுந்த தெருநாய்கள் அங்கிருந்த செம்மறி ஆடுகளை துரத்தி கடித்து குதறியதில், இரண்டு ஆடுகள் இறந்தன. ஆறு ஆடுகளுக்கு காயம் ஏற்பட்டது. ஆடுகளை நாய்கள் கடித்து வருவது தொடர்கதையாக இருந்து வருகிறது. ஆவேசமடைந்த […]

Continue Reading