கள்ளக்குறிச்சியில் கலாச்சாராய சாவு திமுக அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தப் போகிறதா ?

ஜூன் 21, 2024 • Makkal Adhikaram தமிழ்நாட்டில் எத்தனை அரசியல் கட்சிகள் இருக்கிறதோ ,அத்தனை அரசியல் கட்சிகளும் கள்ளக்குறிச்சியில் நடந்த சம்பவத்திற்கு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போராட்டத்தை ஆரம்பித்து விட்டார்கள் .இது ஒருபுறம் என்றால் மற்றொருபுறம் உயர்நீதிமன்றம் தமிழக அரசை இது சம்பந்தமாக அறிக்கை கேட்டுள்ளது. இது தவிர, அதிமுக, பாமக, பிஜேபி போன்ற கட்சிகள் இந்த வழக்கை சிபிஐ க்கு மாற்ற வலியுறுத்தி வருகின்றனர். இது அரசுக்கு வரும் நெருக்கடியும், தலைவலியும் ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் இதை […]

Continue Reading

Is the cultural death in Kallakurichi going to create a major crisis for the DMK government?

June 21, 2024 • Makkal Adhikaram As many political parties as there are in Tamil Nadu, all the political parties have started a protest demanding action against the incident in Kallakurichi. Apart from this, parties like AIADMK, PMK and BJP have been demanding the transfer of the case to the CBI. This has created a crisis […]

Continue Reading

49 people died after consuming illicit liquor in Kallakurichi area.

June 21, 2024 • Makkal Adhikaram The sale of illicit arrack has been rampant in Tamil Nadu. If this happened today, 40 people could not have died of drinking like this. This culture has been in this area for years. Culture certainly doesn’t happen without the knowledge of the police. The police and the party would […]

Continue Reading

பார்வையற்ற ஒரு குயவரின் உழைப்பை பார்த்து , நாட்டில் அரசியல் கட்சியினர் திருத்திக் கொள்வார்களா ?

ஜூன் 14, 2024 • Makkal Adhikaram தென்காசி மாவட்டத்தை சேர்ந்த கண்பார்வை இழந்து தனது 74 வயதிலும் மட்பாண்டங்களை செய்து வரும் குரு சாமி தன்னுடைய 14 வது வயதில் கண்பார்வை இழந்து சுமார் 60 வருடங்களாக இத்தொழிலை செய்து வருகிறார். அவரைப் பார்த்தாவது அரசியல் கட்சியினர் தங்களை திருத்திக் கொள்வார்களா ?  உழைப்பை கேவலமாக்கி வாழ்ந்து கொண்டிருக்கும் அரசியல் கட்சியினர் நாட்டில் 75 சதவீதம் உள்ளனர் .இவர்கள் அரசியல் கட்சிகளில் கீழ் மட்டத்திலிருந்து மேல் மட்டும் […]

Continue Reading

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் கோடி கணக்கில் நடந்து வந்த பஞ்சாயத்து ஊழலுக்கு முற்றுப்புள்ளி – பசுமை சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பருத்தி சேரி ராஜா .

மே 31, 2024 • Makkal Adhikaram மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில், கிராமப்புற ஏழை எளிய மக்களின் வறுமையை ஒழிப்பதற்காக தான் இந்த திட்டத்தை மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் பல ஆயிரம் கோடிகளை செலவு செய்து வருகிறது. ஆனால், இந்த திட்டத்தில் பஞ்சாயத்து தலைவர்கள் , பஞ்சாயத்து கிளர்க்குகள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வரையும் தாண்டி, மாவட்ட பஞ்சாயத்து நிர்வாகம் வரை இந்த ஊழல் பணம் பாய்ந்து கொண்டிருந்தது,  அதற்கு முற்றுப்புள்ளி […]

Continue Reading

திமுக ஆட்சியில் கிராமங்களில் பஞ்சாயத்து தலைவர்களால் கிராம பொதுச் சொத்துக்கள் கொள்ளை அடிப்பதை தடுக்கவோ(அல்) தட்டிக் கேட்கவோ கூடாதா ? – கிராம மக்கள்.

மே 16, 2024 • Makkal Adhikaram ஊராட்சி மன்ற தலைவர் தேவராஜ் . தமிழக முழுதும் கிராமங்களில் பஞ்சாயத்து தலைவர்கள்! கிராம பொது சொத்துக்கள் ஆன ஏரி கருவேல மரங்கள் அல்லது மரங்கள் .மணல், ஏரி மண் போன்றவற்றை அரசாங்கத்திடம் எந்த அனுமதியும் பெறாமல், மணல் கடத்தல் மற்றும் ஏரி மண் கடத்தல் வேலைகளை ஈடுபட்டு வருகிறார்கள். இது பற்றி மாவட்ட ஆட்சியர் மற்றும் திட்ட அலுவலரிடம் கிராம மக்கள் புகார் அளித்தால் எந்த நடவடிக்கையும் இல்லை […]

Continue Reading

தமிழ்நாடு சமூகநல பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் வீரபாண்டி ஸ்ரீ கௌமாரியம்மன் திருவிழாவில் சிறப்பான அன்னதானம் பக்தர்களுக்கு வினியோகம் .

மே 11, 2024 • Makkal Adhikaram தேனி மாவட்டம், வீரபாண்டியில் உள்ள ஸ்ரீ கௌமாரியம்மன் திருக்கோயில் சித்திரை தேர் திருவிழாவில் ( மே 10 ) தமிழ்நாடு சமூக நல பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பின் சார்பாக அன்னதானம் சிறப்பான முறையில் பக்தர்களுக்கு வினியோகித்தனர்.  இந்த அன்னதானத்தை துவக்கி வைத்த செயல் அலுவலர் மற்றும் அதிகாரிகள் தலைமையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் இந்நிகழ்ச்சியினை சிறப்பான முறையில் ஏற்பாடு செய்த தமிழ்நாடு சமூகநலன் பத்திரிக்கையாளர்கள் கூட்டமைப்பின் மாநில பொதுச் செயலாளர் சுகன்யா முரளிதரன் […]

Continue Reading

தமிழ்நாட்டில் சுற்றுச்சூழல் பாதிப்பால் பருவநிலை மாற்றத்தை தடுக்க ஒரே வழி மத்திய மாநில அரசுகள், பசுமை காடுகள் வளர்ப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டிய மிக முக்கியமான சூழ்நிலைக்கு நாடு தள்ளப்பட்டுள்ளதா ?

மே 03, 2024 • Makkal Adhikaram தமிழ்நாட்டில் தற்போது நிலை வரும் பருவநிலை மாற்றம், பூமியில் அதிக வெப்பத்தையும், கடும் குளிர், புயல், மழை, வெள்ளம் போன்ற இயற்கையின் சீற்றங்கள் அதிகரித்துள்ளது .இதை தடுக்க ஒரே வழி, நாட்டில் மரக்கன்றுகளை நட்டு ,இயற்கையின் பாதிப்பில் இருந்து மனித உயிர்களையும், விலங்கினங்களையும் காப்பாற்ற வேண்டியது மத்திய மாநில அரசின் முக்கிய கடமை .  மக்கள் இந்த வெயிலின் பாதிப்பால் வேலை செய்ய முடியவில்லை. ஒரு இடத்திற்கு சென்று மற்றொரு இடத்திற்கு […]

Continue Reading

நாட்டில் சமூக நலன் பத்திரிகைகளை புறக்கணித்து ஊழல் ஆட்சிக்கு முட்டுக் கொடுக்கும் கார்ப்பரேட் பத்திரிகை தொலைக்காட்சிகளுக்கு அரசின் சலுகை விளம்பரம் கொடுப்பதும், வாக்களிக்கும் அதிகார உரிமையை அர்த்தம் தெரியாமல், பணத்திற்கு விற்கும் மக்கள் இருக்கும் வரைக்கும் எந்த அரசியல் கட்சிகளாலும், நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்த முடியுமா ?

ஏப்ரல் 21, 2024 • Makkal Adhikaram நாட்டில் அரசியல் என்றால் என்ன? அரசியல் கட்சி என்றால் என்ன? தேர்தல் என்றால் என்ன? தேர்தலில் வாக்களிக்கும் ஜனநாயக கடமை என்றால் என்ன? தன்னுடைய வாக்கு அதிகார உரிமையை அர்த்தம் தெரியாமல், பணத்திற்கு விற்கும் மக்கள் இருக்கிற வரைக்கும் ,அதேபோல். சமூக நலன் பத்திரிகைகளை புறக்கணித்துவிட்டு, தங்களுடைய ஊழல் ஆட்சிக்கு முட்டுக் கொடுக்கும் கார்ப்பரேட் பத்திரிகை ,தொலைக்காட்சிகளுக்கு அரசின் சலுகை விளம்பரம் நிறுத்தும் வரை எந்த அரசியல் கட்சிகள் வந்தாலும், […]

Continue Reading