வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு அரசியலின் ராமதாஸ் போராட்டம் 40 ஆண்டுகளாக மேலாக தொடரும் போராட்டமா? (அல்) இது சமூகத்தை ஏமாற்றும் போராட்டமா?
எப்போதெல்லாம் தேர்தல் நெருங்குகிறதோ, அப்போதெல்லாம் இந்த இட ஒதுக்கீடு போராட்டத்தை ராமதாஸ் கையில் எடுப்பார். இப்போது 10.5% போராட்டத்தை மீண்டும் அந்த அறிக்கையும், போராட்டமும், வன்னிய சமூகத்திற்கு இதைப் பார்த்துப், பார்த்து புளித்து போய்விட்டது. இப்போது தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் 10.5% நடைமுறைப்படுத்த வேண்டும் என்று மாவட்ட தலைநகரங்களில் போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இதனால்,என்ன? நடக்கப் போகிறது? வன்னியர் சமுதாயத்திற்கு இது ஷோ காட்டும் போராட்டமா? இப்படிப்பட்ட போராட்டம் நடத்துவதை விட நடத்தாமல், இந்த சமூகத்திற்கு நீங்க […]
Continue Reading