திருமாவளவனுக்கு அரசியலில் மற்ற சமூகங்களின் எதிர்ப்பு அதிகரிப்பு.
நவம்பர் 29, 2024 • Makkal Adhikaram ( திருமாவளவன் பண்ணுவது ஜாதி அரசியல். இதில் இவர் உலக அரசியல் லெவலுக்கு பேசுவார்.) விடுதலை சிறுத்தைகள் கட்சி தேர்தலில் நின்று வெற்றி பெறுவது என்பது மிக மிக கடினமான ஒன்று .ஏனென்றால் மற்ற சமூகங்கள் ஏமாந்தது. தற்போது அது விழித்துக் கொண்டது என்று தான் சொல்ல வேண்டும். அது யாரால் என்றால் இவர்கள் வாயாலே இவர்கள் மண்ணை கவ்வி கொண்டார்கள். ஒரு பக்கம் மற்ற சமூகங்களை இழிவு படுத்தி பேசுவது, இந்து […]
Continue Reading