பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளின் தீர்ப்பில் திமுக, அதிமுக, தவேகா, தலைவர்கள் மக்களிடம் அரசியல் ஆதாயம் தேடுகிறார்களா? – அரசியல் தெரிந்தவர்கள்.
ஸ்டாலின் குற்றவாளிகளுக்கு சரியான தீர்ப்பு என்று அறிக்கை விடுகிறார். இன்னொரு பக்கம் எடப்பாடி பழனிசாமி நான் சிபிஐக்கு இந்த வழக்கை உத்தரவிட்டதால் தான், சிபிஐ சரியான விசாரணை நடத்தி நீதிமன்றத்தில் குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைத்தது என்கிறார். த.வெ.க தலைவர் விஜய் ஒரு பக்கம் பெண்களின் பாதுகாப்புக்கு கிடைத்த வெற்றி என்று அறிக்கை விடுகிறார். ஆக கூடி இவருடைய அரசியல் அறிக்கைகள் உத்தமர்கள் வேஷம் என்றாகி விட்டது. இதற்கு காரணம் இவர்களுடைய அரசியல் பேச்சுக்கள். தற்போது நாட்டில் எந்த […]
Continue Reading