திருப்பூர் வெடி விபத்து – பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு.!
திருப்பூர் மாவட்டம் பொன்னம்மாள்நகர் பகுதியை சேர்ந்தவர்கள் கார்த்திக் – சத்யபிரியா தம்பதியினர். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இவரது வீட்டின் முதல் தளத்தில் உள்ள மூன்று அறைகளில் சிலர் வாடகைக்கு குடியிருந்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று மதியம் 12 மணியளவில் கார்த்திக் வீட்டில் இருந்து வெடிகுண்டு வெடித்தது போல் பயங்கர சத்தம் கேட்டது. சிறிது நேரத்தில் அந்த கட்டிடத்தில் இருந்து கரும்புகையும் வெளியேறியது. இதனால் அக்கம்பக்கத்தினர், அலறியடித்தபடி வீட்டிற்குள் ஓடினார்கள். இந்த விபத்தில் கார்த்திக் வீட்டின் […]
Continue Reading