ஒப்பந்ததாரரிடம் லஞ்சம் பெற்ற மாநகராட்சி பொறியாளர் கைது.
ஆகஸ்ட் 25, 2024 • Makkal Adhikaram திருப்பூர் மாநகராட்சி 4வது மண்டல இளம் பொறியாளராக உள்ளவர் சுரேஷ்குமார், 39. மாநகராட்சியில் ரோடு பணி ஒப்பந்ததாரராக இருப்பவர் கந்தசாமி. இவர் 1.59 கோடி ரூபாய் மதிப்பில் மாநகராட்சி பகுதியில் ரோடு அமைக்க ‘டெண்டர்’ எடுத்தார். பணிகள் முடிந்ததால், ‘பில்’ தொகையை வழங்க, ஒப்புதல் தர பொறியாளர் சுரேஷ்குமாரை அணுகினார். இதற்காக, 2 லட்சம் ரூபாய் லஞ்சமாக சுரேஷ்குமார் கேட்டார். அதில் ஒரு லட்சம் ரூபாயை கந்தசாமி கொடுத்து விட்டார். […]
Continue Reading