தமிழக வெற்றிக் கழகத்தின் நிறுவனர் விஜய் கட்சிக் கொடியை தமிழக மக்களுக்கு அறிமுகம் செய்து, கட்சி கொடியை ஏற்றி வைத்தார் .தமிழக வெற்றி கழகம் ஆட்சியைப் பிடிக்குமா ?
ஆகஸ்ட் 23, 2024 • Makkal Adhikaram தமிழக வெற்றி கழகத்தின் நிறுவனர் விஜய் நேற்று பனையூரில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் தமிழக மக்களுக்கு கட்சிக் கொடியை தெரிவித்துள்ளார். பிறகு, அக்கட்சி கொடியை ஏற்றி பறக்க விட்டது ,அரசியல் வட்டாரத்தில் தமிழக வெற்றி கழகம் அரசியல் கட்சியினரால் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டுள்ளது. விஜய் அரசியலுக்கு வருவேன் என்று சொல்லி ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து வருகிறார். அந்த வகையில் நேற்று தமிழக வெற்றி கழகத்தின் கட்சி கொடி […]
Continue Reading