சேலத்தில் மாணவர்களை காலால் மிதித்த உடற்கல்வி ஆசிரியர் ‘சஸ்பெண்ட்’
ஆகஸ்ட் 13, 2024 • Makkal Adhikaram கொளத்துாரில், நிர்மலா அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக அண்ணாமலை பணி புரிந்து வருகிறார். கடந்த எட்டாம் தேதி மேச்சேரி ஒன்றிய பள்ளிகளிடையே விளையாட்டு போட்டி நடந்தது. இதில், கால்பந்து இறுதி போட்டியில், நிர்மலா பள்ளி மாணவர்கள், மாசிலாபாளையம் தனியார் பள்ளி மாணவர்கள் மோதினர். முதல் பாதி ஆட்டத்தில், நிர்மலா பள்ளி மாணவர்கள், 2 – 1 என்ற கணக்கில் முன்னணியில் இருந்தனர். அப்போது இடைவேளையில் நிர்மலா […]
Continue Reading