1967 லிருந்து இந்து சமய அறநிலையத் துறையில் நடக்கும் மோசடிகள் ஊழல்கள் தமிழக மக்களுக்கு தெரியுமா? ஆலய பாதுகாப்பு தலைவர் ஹரிஹரன்
ஜனவரி 12, 2025 • Makkal Adhikaram தமிழ்நாடு ஆலய பாதுகாப்பு இயக்கத்தின் தலைவர் ஹரிஹரன் கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்து கோடிக்கணக்கில் கொள்ளையடிக்கும் கூட்டத்திற்கு சிம்ம சொப்பனமாக இருந்து வருகிறார். அந்த வகையில் பல்வேறு கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்க இந்து அறநிலையத்துறை ஏன் தயங்குகிறது? இந்த கூட்டு சதிக்கு பின்னால் அரசியல், அரசியல் கட்சியினர், ஒரு பக்கம் ஜாதி அமைப்புகள், இப்படி பல்வேறு அமைப்புகள், சாதி சங்கங்கள் எல்லாம் சேர்ந்து அந்தக் […]
Continue Reading