தமிழ்நாட்டில் ஒரு சார் பதிவாளர் 100 கோடி சம்பாதித்தால், மற்ற துறை அதிகாரிகள் எவ்வளவு ? தமிழ்நாடு ஊழல் மயமா?
ஏப்ரல் 26, 2024 • Makkal Adhikaram நாட்டில் உழைப்பவர்களுக்கு முன்னேற்றம் இல்லாமல், இருப்பதற்கு முக்கிய காரணமே ஊழல் . இந்த ஊழலை அரசியல்வாதிகள் முதல் அதிகாரிகள் வரை தமிழ்நாட்டில் ஊழல் கருப்பு பணமாக மாறி, வெளிநாடுகளில் ,வெளி மாநிலங்களில் ,முதலீடு செய்யும் அளவிற்கு ஊழல் வளர்ந்து விட்டது . சொத்துக் குவிப்பு வழக்கில் முன்னாள் சார் பதிவாளர் ஜானகிராமன் சொத்து மதிப்பு 100 கோடி.அதை பறிமுதல் செய்து அவருக்கும், அவரது மனைவிக்கும் ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, […]
Continue Reading