பள்ளிபாளையம் அருகே அடுக்குமாடியில் பதுங்கிய கென்யா இளைஞர்கள்: தேசிய போதை பொருள் தடுப்பு போலீசார் விசாரணை .

நவம்பர் 06, 2024 • Makkal Adhikaram  பள்ளிபாளையம்,அன்னை சத்யா நகர் குடியிருப்பில் பதுங்கியிருந்த கென்யா நாட்டை சேர்ந்த இளைஞர்களிடம், தேசிய போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஆயக்காட்டூர் சத்யா நகர் குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பில் கென்யாவை சேர்ந்த 4 இளைஞர்கள், கடந்த இரண்டு மாதங்களாக வாடகைக்கு தங்கியிருந்தனர். ஈரோட்டில் உள்ள ஜவுளி நிறுவனங்களில் மொத்தமாக துணிகளை வாங்கி, விற்பனை செய்து வருவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். […]

Continue Reading

மக்கள் அதிகாரம் பத்திரிக்கை மற்றும் இணையதளத்தின் இனிய தீப ஒளி திருநாள் வாழ்த்துக்கள் 🙏🌺 .

Continue Reading

நாட்டில் தீவிரவாதம், பயங்கரவாதம் இதை எதிர்க்க கையில் எடுத்த போர் தான் இன்று மத்திய கிழக்கு நாடுகளில் மிகப்பெரிய போர் பதற்றம் எதனால்?

ஒவ்வொரு நாட்டிலும் இருக்கக்கூடிய தீவிரவாதிகள் பயங்கரவாதிகள் மத்திய கிழக்கு நாடுகளில் குறிப்பிட்ட சில நாடுகளுக்கு எதிராக மறைமுகமாக அழிவுச் செயல்களில் ஈடுபட்டவர்களால் இன்று அவர்களை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர் அதில் அமெரிக்கா, இஸ்ரேல் முக்கிய பங்கு வகிக்கும் நாடுகள். இந்த நாடுகளில் இந்த அமைப்புகள் செய்யக்கூடிய மறைமுக சில் மிஷங்கள் கண்டு கொள்ளாமல் முஸ்லிம் நாடுகள் இருந்து வந்தது. ஆனால் உலக நாடுகள் தீவிரவாத அமைப்புகள் பயங்கரவாத அமைப்புகள் உலக நாடுகளுக்கு இடையே அமைதி, அச்சுறுத்தல், […]

Continue Reading

யாரோ எழுதிக் கொடுத்ததை விஜய் அரசியல் மாநாட்டில் பேசியிருக்கலாம் ? ஆனால் ஊழலைப் பற்றி அல்லது மோடியை பற்றி தெரியாமல் பேசியது தவறு .

அக்டோபர் 28, 2024 • Makkal Adhikaram தமிழ்நாட்டில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜயின் பேச்சு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இவர் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளிலும், இது பற்றிய எதிர்வினை அரசியல் பிஜேபியை தவிர வேற எந்த கட்சியிலும், அறிக்கைகள் எதுவும் வெளிவரவில்லை.  மேலும் இவர் மோடியை அட்டாக் செய்திருப்பது அரசியலில் அனுபவம் இன்மை தான் தெரிவிக்கிறது. இதை யார் எழுதிக் கொடுத்தார்களோ தெரியாது. ஆனால், ஒன்று மட்டும் அரசியல் தெரிந்தவர்களின் கேள்வி? […]

Continue Reading

Could Vijay have spoken at a political conference what someone had written? But it is wrong to talk about corruption or Modi without knowing.

October 28, 2024 • Makkal Adhikaram Vijay, the leader of Tamil Nadu Vetri Kazhagam in Tamil Nadu, has created a stir in the political circles. Of all the parties in Tamil Nadu, except the BJP, there has been no statement on this. Moreover, his attack on Modi shows his lack of experience in politics. I don’t […]

Continue Reading

Why is Isha being targeted from politicians to refugees?

October 24, 2024 • Makkal Adhikaram Isha Yoga Center in Coimbatore is a spiritual service organization based on the faith of Hinduism. There are thousands of foreigners, people from other states and people from Tamil Nadu who believe in this. Apart from this, Isha’s Yoga founder Jaggi Vasudeva’s spiritual discourse and inspired by various spiritual levels […]

Continue Reading

ஈஷாவை அரசியல்வாதிகள் முதல் அடைக்கலம் வந்தவர்கள் வரை டார்கெட் செய்வது ஏன் ?

கோவை ஈஷா யோகா மையம் இந்து மதத்தின் நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்ட ஒரு ஆன்மீக சேவை நிறுவனம் . இதில் நம்பிக்கை உள்ளவர்கள் ஆயிரக்கணக்கான வெளிநாட்டவர்கள் ,வெளி மாநிலத்தவர்கள் மற்றும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என பல தரப்பட்ட மக்கள் இருந்து வருகிறார்கள். தவிர, ஈஷாவின் யோகா நிறுவனர் ஜக்கி வாசுதேவாவின் ஆன்மீக சொற்பொழிவு மற்றும் யோகா ,தியானம் போன்ற பல்வேறு ஆன்மீக நிலைகளில் ஈர்க்கப்பட்டு இன்று வளர்ச்சி அடைந்த சமூக தொண்டு நிறுவனமாக உள்ளது . அதன் […]

Continue Reading

பிரிக்ஸ் அமைப்பின் மாநாட்டில் கலந்து கொள்ள மோடி இன்று ரஷ்யா பயணம் .

அக்டோபர் 22, 2024 • Makkal Adhikaram . பிரதமர் நரேந்திர மோடி பிரிக்ஸ் அமைப்பின் 16 வது மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இன்று ரஷ்யா செல்கிறார். ரஷ்யாவில் பிரிக்ஸ் மாநாடு காசான் நகரில் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள இரண்டு நாள் பயணமாக பிரதமர் மோடி ரஷ்யா சென்றுள்ளார் . இந்த மாநாட்டில் ரஷ்யாவுக்கும், உக்கரையனுக்கும் நடக்கின்ற போர் குறித்து பிரிக்ஸ் மாநாட்டில் தலைவர்களிடையே மோடி சந்தித்து பேசலாம். மேலும், இந்த மாநாட்டில்! நாட்டின் வளர்ச்சி திட்டங்களுக்கு […]

Continue Reading