கிராமங்கள் நகராட்சி ஆனால் 100 நாள் வேலை எங்களுக்கு கிடைக்காது என கிராம மக்கள் கதறல்!
ஜனவரி 20, 2025 • Makkal Adhikaram திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களை நகராட்சிகளுடன் இணைப்பதால், கிராமத்தில் வசிக்கக்கூடிய ஏழை எளிய மக்கள் 100 நாள் வேலை எங்களுக்கு கிடைக்காது என்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவித்துள்ளனர். இது பற்றி இந்த மக்களுக்கு 100 நாள் பறிபோவது மட்டுமல்ல, சொத்து வரி, குழாய் வரி ,கழிவுநீர் வரி, இப்படி ஏகப்பட்ட வரி சுமைகள், அந்த மக்கள் மீது திணிக்கப்படுகிறது. ஆனால், அரசாங்கத்திற்கு மத்திய அரசின் நிதி கோடிக்கணக்கில் […]
Continue Reading