தமிழகத்தில் 26 ஆம் தேதி முதல் வருவாய்த் துறையினர் சங்கம் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவிப்பு .

தமிழ்நாட்டில் வரும் 26 முதல் வருவாய்த் துறையினர் சங்கம் வேலை நிறுத்த போராட்டத்தை ஆரம்பிக்கிறது. இது 2023 ல் வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்பட்ட போது அமைச்சர்கள் எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி காலி பணியிடம் நிரப்புதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றப்படும் என வாக்குறுதி அளித்ததாகவும் , ஆனால் அந்தக் கோரிக்கைகள் இதுவரை நிறைவேற்றவில்லை .அதனால் வரும் 26 ஆம் தேதி முதல் தமிழகத்தில் வருவாய் துறையினர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக தெரிவித்துள்ளனர் .

Continue Reading

இந்தியாவில் மத வெறிகொண்டு பதவிக்கு இந்துக்கள் அலையவில்லை ! ஆனால் முஸ்லிம்கள் பதவிக்காக மதவெறிவுடன் பேசுகிறார்களா ? – மௌலானா சஜ்ஜாத் நேமானி.

மோடியை வெளிநாட்டில் உள்ள முஸ்லிம்கள் மிகவும் நெருக்கமாக அன்புடன் ஆதரிக்கிறார்கள் .ஆனால் இந்தியாவில் குறிப்பிட்ட மத வெறி ஆதிக்கம் கொண்டவர்கள் மோடியை எதிர்க்கிறார்கள் . மோடி எந்த மதத்திற்கும் எதிரானவர் அல்ல ‌ .மோடி மோடி உலகத் தலைவர்களால் புகழப்படுபவர் பாராட்டப்படுபவர். அவருடைய அரசியல் எல்லா மதத்தினருக்கும் ,எல்லா ஜாதியினருக்கும் எல்லா நாட்டினருக்கும் பொதுவானவை .அப்படி இருக்கும்போது இந்தியாவில் மோடி இருந்தால் அல்லது மோடி ஆட்சிக்கு வந்தால் நாம் இந்து மக்களை மிரட்ட முடியாது. அவர்களை நாம் […]

Continue Reading

தமிழக வெற்றி கழகம் இன்று திமுகவிற்கு பெரும் போட்டியா ?

தமிழக வெற்றி கழகம் மாநாடு நடத்தப்பட்டதில் இருந்து அதை அரசியல் கட்சிகள் கவனிக்க தொடங்கிவிட்டது .இது மாநாட்டின் வெற்றி. அடுத்த, இந்த மாநாட்டிற்கு எவ்வளவு பேர் வந்தார்கள் ?எங்கெங்கிலிருந்து வந்திருக்கிறார்கள்? அவர்கள் ரசிகர்களா? அல்லது கட்சியினாரா? இது வாக்குகளாக மாறுமா? போன்ற பல்வேறு குழப்பத்தில், தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் இரண்டு வருகிறது. அதிலும் திமுக! தமிழக வெற்றி கழகத்தை அதிகமாக கவனிக்கத் தொடங்கிவிட்டது. உளவுத்துறை மூலம் மாநாட்டிற்கு வந்தவர்கள், அவர்களுடைய பயோடேட்டாவை ஆய்வு செய்து தலைமைக்கு அனுப்ப […]

Continue Reading

பத்திர பதிவுத்துறையில் ஒரு நாளைக்கு இலட்சக்கணக்கில் பத்திரப்பதிவு அலுவலர்களுக்கு லஞ்சமா ? இதை ஒழிக்க அரசே பத்திர எழுத்தாளர்களை கொண்டு வருமா ? அல்லது அதற்கான நிர்ணயிக்கும் கட்டணத்தை அறிவிக்குமா? சமூக ஆர்வலர்கள் வேதனை.

நவம்பர் 19, 2024 • Makkal Adhikaram பத்திர பதிவுத் துறையில் ஒரு நாளைக்கு சுமார் 50 லட்சத்திற்கு பத்திர பதிவு அலுவலர்களுக்கு ,லஞ்சம் வருவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். இந்த பணம் ஒவ்வொரு பத்திரப்பதிவு அலுவலரும், சொத்துக்களை வாங்கி குவித்திருக்கிறார்கள்.இது தவிர, போலி பத்திரங்களை பதிவு செய்வது, அரசாங்க புறம்போக்கு நிலங்கள் ஆக்கிரமிப்பு  செய்திருப்பவர்கள் இதையெல்லாம் கூட பத்திர பதிவு நடந்திருக்கிறது .இது தவிர ஒருவருடைய சொத்தை மற்றொருவர் அபகரிக்க பத்திரப்பதிவு செய்து இருப்பது பத்திரப்பதிவு துறையில் […]

Continue Reading

அரசு பள்ளி விடுதி காப்பாளர் காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தமிழக அரசு அறிவிப்பு .

நவம்பர் 19, 2024 • Makkal Adhikaram தமிழகம் முழுதும் அரசு பள்ளி விடுதிகள் சுமார் 1300 உள்ளன. இந்தப் பள்ளி விடுதிகள் அனைத்தும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறைகள் சார்பில் இயங்கி வருகின்றன. இவற்றில் தற்போது 477 காப்பாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த இடங்களுக்கு பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்க அரசு முடிவு செய்துள்ளது .அதனால், இதற்கு தற்போது பள்ளி ஆசிரியர்களும் விண்ணப்பிக்கலாம் என அரசு தெரிவித்துள்ளது.

Continue Reading

ஆறுபடை முருகனுக்கு இணையான இலங்கை யாழ்ப்பாண நல்லூர் கந்தனின் மாங்கனி திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் .

Continue Reading

சில்வர் பேப்பர் ,பிளாஸ்டிக் கவர் போன்றவற்றில் உணவு பார்சல் செய்தால்! கடும் நடவடிக்கை உணவு – பாதுகாப்பு துறை அதிகாரிகள்.

தமிழகத்தில் சில்வர் பேப்பர் பிளாஸ்டிக் கவர் போன்றவற்றில் உணவு பார்சல் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை செய்துள்ளனர்.உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் . காரணம் அந்த பிளாஸ்டிக் கவரில் சூடான குழம்பு ஊற்றும் போது அதே போல் சாதம் அதில் பார்சல் செய்யும் போது அதே போல் சில்வர் பேப்பரில் சூடான சாதத்தை மடிக்கும் போது பேப்பரில் உள்ள மற்றும் பிளாஸ்டிக் கவரில் உள்ள ரசாயனங்கள் உருகி உணவுடன் கலக்க வாய்ப்பு உள்ளது. இதுவே பல்வேறு […]

Continue Reading

தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய் அதிமுகவுடன் கூட்டணி இல்லை என்று அறிவிப்பு .

அதிமுகவுடன் கூட்டணி என்று தினமும் செய்திகள் வெளிவந்த வண்ணம் இருந்தது .நேற்று மக்கள் அதிகாரத்தில் அதிமுகவுடன் தமிழக வெற்றி கழகம் கூட்டணி இருக்குமானால் ,எந்த நோக்கத்திற்காக கட்சி தொடங்கப்பட்டதோ அதன் நோக்கம் நிறைவேறாது என்று செய்திகள் வெளியிட்டு இருந்தோம் . அது மட்டுமல்ல, ஊழலை ஒழிப்பதற்கு தான் தமிழக வெற்றி கழகம் ஆரம்பிக்கப்பட்டதாக கட்சியின் கொள்கை குறித்து மாநாட்டிலும் விளக்கம் அளிக்கப்பட்டது.. பிறகு பார்த்தால் அதிமுகவுடன் கூட்டணி எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சர் ,விஜய் துணை முதலமைச்சர் மற்றும் […]

Continue Reading

திமுக அரசு நடிகை கஸ்தூரி கைது! இரண்டு மாநிலங்களும் பெரிய அளவில் பேசக்கூடிய அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த நபராக ஆக்கிவிட்டார்களா?

நவம்பர் 17, 2024 • Makkal Adhikaram ஒரு பத்திரிக்கையில் தப்புன்னு சொல்லிட்ட அதை காப்பி பண்ணி 100 பேர் போட்டு விடுவார்கள்.  யாரு தப்பு பண்ணாங்க? என்ன தப்பு நடந்தது? இதைப்பற்றி சொல்றதுக்கு தான் பத்திரிக்கை இருக்கணும். யாரா இருந்தாலும் ஒரு நியாயத்தை மக்கள் முன் எடுத்து வைக்கணும். அதுக்கு தான் பத்திரிக்கை. ஆனா நியாயம் இல்லாதது எல்லாம் அதிகார வர்க்கத்திற்கு ஜால்ரா போடுவது பத்திரிகை அல்ல.மேலும், நடிகை கஸ்தூரி வெளியிட்ட வீடியோ ! இதுவரையில் நடிகை […]

Continue Reading

ஊழலுக்கு எதிரான நிலைப்பாட்டை உருவாக்கி அரசியல் கட்சி ஆரம்பித்த விஜயின் தமிழக வெற்றி கழகம் தற்போது அதிமுகவுடன் கூட்டணி பேரமா ? செய்திகளின் கசிவு .

நவம்பர் 17, 2024 • Makkal Adhikaram வரும்போது முதலமைச்சர் கனவில் வந்த விஜய்! இப்போது அதிமுகவுடன் கூட்டணி என்று தகவல் வெளியாகி உள்ளது. அரசியல் தெரியாத மக்களாக நீங்கள் இருக்கும் வரை நடிகர், நடிகை முதல் அரசியல் கட்சியினர் வரை ஏமாற்றிக் கொண்டுதான் இருப்பார்கள். பேசுவதற்கும், நடிப்பதற்கும், செயல்படுவதற்கும், சம்பந்தம் இல்லாமல் இருக்கும்போது ,யாரை நம்பியும் அரசியல் இருப்பதாக ஏழை எளிய நடுத்தர மக்கள் நினைப்பது தவறான ஒன்று. அது உங்கள் அறியாமை. அதிலிருந்து நீங்கள் வெளிவர […]

Continue Reading