ஊழலுக்கு எதிரான நிலைப்பாட்டை உருவாக்கி அரசியல் கட்சி ஆரம்பித்த விஜயின் தமிழக வெற்றி கழகம் தற்போது அதிமுகவுடன் கூட்டணி பேரமா ? செய்திகளின் கசிவு .
நவம்பர் 17, 2024 • Makkal Adhikaram வரும்போது முதலமைச்சர் கனவில் வந்த விஜய்! இப்போது அதிமுகவுடன் கூட்டணி என்று தகவல் வெளியாகி உள்ளது. அரசியல் தெரியாத மக்களாக நீங்கள் இருக்கும் வரை நடிகர், நடிகை முதல் அரசியல் கட்சியினர் வரை ஏமாற்றிக் கொண்டுதான் இருப்பார்கள். பேசுவதற்கும், நடிப்பதற்கும், செயல்படுவதற்கும், சம்பந்தம் இல்லாமல் இருக்கும்போது ,யாரை நம்பியும் அரசியல் இருப்பதாக ஏழை எளிய நடுத்தர மக்கள் நினைப்பது தவறான ஒன்று. அது உங்கள் அறியாமை. அதிலிருந்து நீங்கள் வெளிவர […]
Continue Reading