குற்ற செயலில் ஈடுபடும் அரசியல்வாதிகள் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் ரவுடிகள் பணம் கேட்டு மிரட்டினால் பொதுமக்கள் கீழ்க்கண்ட எண்களில் தொடர்பு கொண்டால் நடவடிக்கை பாயும் .
ஜூன் 14, 2024 • Makkal Adhikaram தமிழக முதல்வரின் தனிப்பிரிவு தொலைபேசி எண்களில் பொதுமக்கள் தொடர்பு கொண்டால் நடவடிக்கை பாயும் – முதல்வரின் அறிவிப்பு . தமிழக முதல்வர் மு க ஸ்டாலின், தமிழகத்தில் உள்ள அனைத்து மாநகராட்சி நகராட்சி பேரூராட்சி ஊராட்சி ஒன்றியம் மற்றும் ஊராட்சிகளில் நடக்கின்ற குற்ற செயல்களில் ஈடுபடும் பஞ்சாயத்து தலைவர்கள், வார்டு கவுன்சிலர்கள், அரசியல்வாதிகள் ,ரவுடிகள் ,அவர்களுக்கு துணை போகும் அதிகாரிகள், பணம் கேட்டு தொந்தரவு செய்தால், உடனடியாக முதலமைச்சர் தனிப்பிரிவு […]
Continue Reading