Sri Yoga Siddhar’s green herbal yajna for the benefit of the world.
September 05, 2024 • Makkal Adhikaram
Continue ReadingSeptember 05, 2024 • Makkal Adhikaram
Continue Readingசெப்டம்பர் 05, 2024 • Makkal Adhikaram நாமக்கல்லில் லாரி உரிமையாளர் சம்மேளனத்தினர் உள்பட பல்வேறு சங்கத்தினர் சுங்கச் சாவடியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும்,தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர் சம்மேளனம், கட்டுனர் சங்கம், நாமக்கல் தாலுகா லாரி உரிமையாளர் சங்கம், மணல் மாட்டு வண்டி உரிமையாளர் சங்கம் ஆகிய சங்கங்கள் இணைந்து மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர். ராசாமணி தலைமையில் நாமக்கல் ராசாம்பாளையம் சுங்கச் சாவடியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது நாடு முழுவதும் உள்ள […]
Continue Readingசெப்டம்பர் 04, 2024 • Makkal Adhikaram சோழர் வம்சத்தை சேர்ந்த மகாராஜா ஸ்ரீ சக்கரவர்த்தி சூரப்ப சோழனார் நேற்று காலமானார். அவருக்கு பேராசிரியர் ஓய்வு பெற்ற டாக்டர் பார்த்திபன் (மலேசியா) அவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளார். அதேபோல் சமூக நீதி சத்திரியர் பேரவை நிறுவனர் பொன் குமார் பொன்னுசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். அவருடைய ஆத்மா சாந்தி அடைய வன்னிய குல சத்திரிய பெரும்பான்மை மக்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
Continue ReadingSeptember 04, 2024 • Makkal Adhikaram Maharaja Sri Chakravarthi Surappa Cholanar of the Chola dynasty passed away yesterday. Prof. Retired Dr. Parthiban (Malaysia) has expressed his condolences. Social Justice Kshatriya Peravai founder Pon Kumar Ponnusamy also expressed his condolences. Most of the Vanniya Kula Kshatriya people have expressed their condolences for his soul to rest in […]
Continue Readingசெப்டம்பர் 04, 2024 • Makkal Adhikaram சென்னை :தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் போதைப் பொருட்கள் தாராளமாக கிடைப்பது போலீசுக்கு தெரியுமா? தெரியாதா?’ என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. சென்னை பெரும்பாக்கம், துரைப்பாக்கம் குடிசை மாற்றுவாரிய கட்டட பகுதிகளில் அடிப்படை வசதிகள் செய்துக்கொடுக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் போதைப் பொருட்கள் தாராளமாக கிடைப்பது போலீசுக்கு தெரியுமா? தெரியாதா? போதைப்பொருள் வழக்குகளை விசாரிக்க ஏதேனும் தனி […]
Continue Readingசெப்டம்பர் 04, 2024 • Makkal Adhikaram நாமக்கல் மாவட்டம். காவிரிக்கரையில் ஒரு கோடி பனை விதைகள் நடும் நெடும் பணியில் மாணவ, மாணவியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் பங்கேற்க வேண்டும். மாவட்ட ஆட்சியர் மருத்துவர் ச.உமா,அவர்கள் அழைப்பு. விதைகள் நடும் நெடும் பணியில் பங்கேற்பவர்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கப்படும். எனவே, இப்பணி சிறப்பாக நடைபெற அனைவரும் ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். இக்கூட்டத்தில் மாவட்ட வன அலுவலர் ச.கலாநிதி., மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் […]
Continue Readingசெப்டம்பர் 03, 2024 • Makkal Adhikaram ஸ்ரீ யோக சித்தர்கள் திருத்தலம் வெள்ளிக் குட்டை (வெப்படை )நாமக்கல் மாவட்டம் . யோக சித்தர் நம்மிடம் தெரிவித்த கருத்துக்கள் உலக நன்மைக்காகவும் மக்களின் நோய்களைத் தீர்க்கவும் சித்தர்கள் பல அற்புதங்களை செய்து வருகிறார்கள் . அவர்கள்தான் இந்த உலகத்தை வழிநடத்தக்கூடிய தெய்வங்கள். அதனால் தான் இங்கு 18 சித்தர்களுக்கும், கோயிலை ஒரே இடத்தில் ஸ்ரீ யோக சித்தர்கள் திருத்தலம் அமைக்கப்பட்டுள்ளது. நாட்டில் எத்தனையோ பேர் இங்கே அவர்களுடைய பிரச்சனைகளுக்கும், […]
Continue Readingசெப்டம்பர் 03, 2024 • Makkal Adhikaram விநாயகர் சதுர்த்தி விழா பாதுகாப்பு, முன்னேற்பாடு பணி குறித்த ஆலோசனை கூட்டம், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) முகமது குதுரத்துல்லா முன்னிலை வகித்தார். தலைமை வகித்து டி.ஆர்.ஓ., சாந்தகுமார் பேசியதாவது: சதுர்த்தி விழா குறித்து அரசு அறிவித்த வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டும் சிலை வைக்க அனுமதிக்கப்படுவர். அறிவிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே சிலைகளை கரைக்க வேண்டும். சிலைகள் […]
Continue Readingசெப்டம்பர் 03, 2024 • Makkal Adhikaram நாமக்கல் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில், மாநில தலைவர் இரா.வேலுசாமி தலைமையில், நாமக்கல் பேருந்து நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடைக்கு பூட்டு போடும் வகையிலான போராட்டத்தில் ஈடுபட்டனர். நாமக்கல்லில், அரசு மதுக்கடைக்கு பூட்டு போட முயன்ற ஐம்பதுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டனர். விவசாயிகள் தங்களுக்கு சொந்தமான நிலத்தில், தென்னை மற்றும் பனை மரங்களில் இறக்கும் கள்ளுக்கு உண்டான தடையை, தமிழக அரசு […]
Continue Readingசெப்டம்பர் 03, 2024 • Makkal Adhikaram இன்றைய அரசியல் எந்தெந்த அரசியல் கட்சிகள் கார்ப்பரேட் அரசியலை முன்னெடுக்கின்றன? அது கூட தெரியாமல்! இந்த கார்ப்பரேட் அரசியல் பின்னாடி சாமானிய மக்களும், நடுத்தர மக்களும் ஓடிக் கொண்டிருக்கிறார்கள் .அதுதான் மிகப்பெரிய அவர்களுடைய அழிவும், வாழ்க்கையின் போராட்டங்களும், அதை நோக்கி நகர்கிறது. ஒரு பக்கம் இவர்கள் ஜாதியால் மற்றொரு பக்கம் மதத்தால்,சுயநல அரசியலால்,ஓட்டுக்கு பணமும், இவர்களை இந்த கார்ப்பரேட் அரசியல் விலை பேசி வியாபாரம் நடத்திக் கொண்டிருக்கிறது. கார்ப்பரேட் அரசியல் […]
Continue Reading