நீர் முளை ஊராட்சியில் 7 பனைக் கன்றுகளை அகற்றியதற்காக 700 பனைக்கன்றுகளை நட பசுமை சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் தலைவர் பருத்திச் சேரி ராஜா மாவட்ட ஆட்சியரை வலியுறுத்தல்.
தமிழர்களின் பண்பாட்டு அடையாளம் பனைமரம். அந்த பனை மரத்தை அரசு அகற்றினால், அதற்கு ஒன்றுக்கு நூறு பங்கு அரசு நட்டு அறிக்கை சமர்ப்பிக்க வன உயிரின காப்பாளர் அறிவுறுத்தப்பட்டுள்ளார். அதன்படி நாகப்பட்டினம் மாவட்டம் தலைஞாயிறு ஒன்றியம், நீர்முளை ஊராட்சியில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிக்கு இடையூறாக இருந்த ஏழு பனை மரங்கள் அகற்றப்பட்டுள்ளது .அப்படி அகற்றும் போது, அரசின் பொது இடங்கள் மற்றும் அரசு நிலங்களில் உள்ள மரங்களை அகற்றினால், மாவட்ட பசுமை குழுவில் அனுமதி பெற […]
Continue Reading