தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அரசு அலுவலகங்கள் நீதிமன்றங்கள் கல்வி நிறுவனங்களில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் முகப்புரையை வாசிக்க தமிழ்நாடு அரசு உத்தரவு.
நவம்பர் 25, 2024 • Makkal Adhikaram தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் முகப்புரையை வாசிக்க உத்தரவிட்டுள்ளார். அது மிகவும் வரவேற்க வேண்டிய ஒன்று. இது இந்திய அரசியலமைப்பு சட்டப்படி ஆட்சி நடத்துகிறாரா? இவ்வளவு நாள் இல்லாத ஒரு அறிவிப்பு,இப்போது ஏன் வந்தது? தமிழ்நாட்டில் திமுகவிற்கு அவசியமோ அல்லது உள்நோக்கமோ இல்லாமல் எந்த அறிவிப்பும் வெளிவராது. மோடி அங்கே இந்திய அரசியலமைப்பு சட்டத்தை மாற்றுகிறார். அதற்கு எதிரான வேலையை இவர் பார்க்கிறார் என்பதுதான் […]
Continue Reading