மரங்களில் மின் வயர்கள் பதித்த விவகாரம்: அமைச்சர் தங்கம் தென்னரசு அதிரடி உத்தரவு.!

செப்டம்பர் 25, 2024 • Makkal Adhikaram தென்காசி மாவட்டம். அம்பாசமுத்திரம் அருகே மரங்களில் ஆண்டி அடித்து மின் வயர்கள் பதிந்த விவகாரம் சர்ச்சையான நிலையில், அதை உடனே அகற்றி, மின்கம்பங்கள் அமைத்து வயர்களை இழுக்க மின்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு உத்தரவிட்டுள்ளார். அம்பாசமுத்திரம் பகுதியில் அமைந்துள்ளது பிரபலமான காசிநாத சுவாமி கோவல். இந்த கோவிலுக்குச் செல்லும் சாலையில் இருபுறமும் பழமையான மருத மரங்கள் காணப்படுகின்றன. இந்த பகுதியில் முறையான மின்வசதி ஏற்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்ட மின்வாரிய துறைஅதிகாரிகள் […]

Continue Reading

தமிழ்நாடு நாட்டுப்புற கலைஞர்கள் நல வாரியம் சார்பில் நலத்திட்ட உதவிகள் – மாவட்ட ஆட்சியர் ச.உமா வழங்கினார்.

தமிழ்நாடு நாட்டுப்புற கலைஞர்கள் நலவாரியம் நாமக்கல் மாவட்டம் தமிழ்நாடு நாட்டுப்புற கலைஞர்கள் நல வாரிய உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் ச.உமா தலைமை தாங்கினார். தமிழ்நாடு நாட்டுப்புற கலைஞர்கள் நல வாரியத்தின் மூலம் 2024 2025 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு நாட்டுப்புற கலைஞர்கள் நல வாரியத்தின் பதிவு செய்துள்ள தகுதியுள்ள 941 நாட்டுப்புற கலைஞர்களுக்கு ரூ 50 லட்சம் மதிப்பிலான […]

Continue Reading

அறிஞர் அண்ணா கல்லூரியில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்..!

நாமக்கல் மாவட்டம்.அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி கல்லூரியில் விலங்கியல் பேராசிரியராக பணியாற்றி வந்த பிரதாப் அவர்கள் கல்லூரி மாணவியிடம் ஒருவரிடம் பாலியல் வன்கொடுமை செய்து போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார், இவர் NCC யில் பணியாற்றும்போது பாலியல் புகாரிக்கு உள்ளாக்கப்பட்ட நிலையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது அதன் பின் என்சிசி பொறுப்பில் இருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது, மேற்கண்ட பேராசிரியர் மீது உயர்கல்வித்துறை துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் நிரந்தரமாக பணிநீக்கம் செய்ய வேண்டும் , […]

Continue Reading

பள்ளியில் வளைகாப்பு நடத்திய மாணவிகள்!ஆசிரியை பணியிடை நீக்கம். போராட்டத்தை கையில் எடுத்த ஆசிரியர்கள் .

பள்ளியில் சக மாணவிக்கு வளைகாப்பு நடத்தி அதனை வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ்-ஆக மாணவிகள் பதிவிட்டதால் , வகுப்பு ஆசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து வேலூர் மாவட்ட ஆசிரியர்கள் கருப்புப் பட்டை அணிந்து பணிபுரிந்து போராட்டம் வேலூர் மாவட்டத்தில் அனைத்து வகை ஆசிரியர் சங்கங்களில் கூட்டமைப்பின் கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் இடைநிலை ஆசிரியர் முதல் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் வரை உள்ள 24 இயக்கங்களை சார்ந்த ஆசிரியர் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர். மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் செ.நா.ஜனார்த்தனன், […]

Continue Reading

பதக்கம் வென்ற மாரியப்பனுக்கு! சேலம் ஆட்சியர் பிருந்தா தேவி, மலர்க்கொத்துகொடுத்துவரவேற்பு .

பாரீஸில் நடைபெற்ற பாராலிம்பிக் தொடரின் உயரம் தாண்டுதல் போட்டியில், தமிழக வீரர் மாரியப்பன், வெண்கலப் பதக்கம் வென்றார்.இந்நிலையில் ஏற்கவே இரண்டு பதக்கங்களை வென்று மூன்றாவது முறையாக பதக்கம் வென்ற மாரியப்பன்,தன் சொந்த ஊரான சேலம் மாவட்டத்திலுள்ள பெரிய வடகம்பட்டிக்கு திரும்பினார். இதனை தொடர்ந்து தடகள வீரர் மாரியப்பனுக்கு கிராம மக்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.மேலும் தீவட்டிப்பட்டி முதல் பெரிய வடகம்பட்டி வரை திறந்தவெளி வாகனத்தில் சென்ற மாரியப்பனை, ஊர்மக்கள் வாழ்த்தினர்.இதற்கிடையில் சேலம் ஆட்சியர் பிருந்தா தேவி மலர்க்கொத்து கொடுத்து […]

Continue Reading

317 நபர்களுக்கு பணி ஆணை வழங்கிய நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் ச.உமா .

மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் தேர்வு செய்யப்பட்ட 317 நபர்களுக்கு பணி ஆணைகளை வழங்கினார். நாமக்கல் மாவட்டம், மல்லசமுத்திரம் மகேந்திரா கல்வி நிறுவனத்தில் நடைபெற்ற மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் இன்று மாவட்ட ஆட்சியர் நகரமைப்பு திட்டக்குழு உறுப்பினர் எஸ்.எம்.மதுரா செந்தில் முன்னிலையில் வேலை வாய்ப்பு முகாமில் தேர்வானவர்களுக்கு பணி ஆணைகளை வழங்கினார். நாமக்கல் மாவட்ட நிர்வாகம், நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக / […]

Continue Reading

நாமக்கல்லில் கிராம நிா்வாக அலுவலா்கள் ஆா்ப்பாட்டம் .

நாமக்கல்லில், கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிா்வாக அலுவலா்கள் இரண்டாம் கட்ட ஆா்ப்பாட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.தமிழ்நாடு கிராம நிா்வாக அலுவலா்கள் சங்கம் மற்றும் கிராம நிா்வாக அலுவலா்கள் முன்னேற்ற சங்கம் சாா்பில் நாமக்கல் கோட்டாட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவா் சரவணன், மாவட்ட அமைப்புச் செயலாளா் பிரபா ஆகியோா் தலைமை வகித்தனா். மாவட்டச் செயலாளா் ஆா்.லட்சுமி நரசிம்மன், மாவட்ட இணை செயலாளா் குமாா் ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா். அப்போது ‘மற்ற துறை பணிகளை கிராம […]

Continue Reading

ஒஸ்ட்டு காவல் அதிகாரிக்குபெஸ்ட் சான்றிதழ்!இது அடுக்குமா? சமூக ஆர்வலர்கள் கேள்வி?

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா மற்றும் ஆற்காடு கிராமிய காவல் நிலையத்தில் வட்டார காவல் ஆய்வாளராக சாலமன் ராஜா பணிசெய்து வருகிறார் இவரின் மேற்பார்வையில் உள்ள வாலாஜா காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில்சட்டத்துக்கு விரோதமான முறைகேடுகள் நடந்து வருவதாக பெயர் சொல்ல விரும்பாத சமூக ஆர்வலர்கள் மனம் திறந்தனர் காட்டன் சூதாட்டம் நடைமுறையில் தலை விரித்து ஆடுகிறது சூதாட்ட ஏஜென்ட்கள் மீது அவ்வப்போது வாலாஜா போலீசார் பெட்டி கேஸ் போட்டுவிட்டு அதனைத் தடுத்து நிறுத்தியது போல பாவனை செய்கின்றனர் இந்த […]

Continue Reading

ஈரோடு மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பொதுமக்கள் அளித்த மனு .

ஈரோடு ஆட்சியா் அலுவலகத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாவட்டத் தலைவா் ப.ஈஸ்வரன் தலைமையில் பொதுமக்கள் அளித்த மனு: பெருந்துறை ஊராட்சி ஒன்றியம், காஞ்சிகோவில், ஈரோடு மேற்கு ஒன்றியப் பகுதியில் அதிகமாக மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. வரும் 20-ஆம் தேதி காலாண்டுத் தோ்வுகள் தொடங்க உள்ளன. இந்நிலையில், ஈரோடு – கவுந்தப்பாடி செல்லும் அரசுப் பேருந்துகளான ‘8 ஈ, 8டி’ ஆகியவை நசியனுாரில் இருந்து சாமிகவுண்டம்பாளையம் பிரிவு, குருச்சான்வலசு, அலமேடு, குமரன்மலை, காஞ்சிகோவில் வழியாக செல்கின்றன.கடந்த, 3 மாதங்களாக […]

Continue Reading

திருமாவளவன் கூட்டணியும் மது ஒழிப்பு மாநாடும் பத்திரிக்கை தொலைக்காட்சிகளில் வரும் செய்திகள் சீன் போடும் வேலையா………?அதற்கு திரைக்கதை வசனம் எழுதும் கார்ப்பரேட் மீடியாக்களா…………? இதுவும் பத்திரிக்கையின் சர்குலேஷனா?

செப்டம்பர் 17, 2024 • Makkal Adhikaram திருமாவளவன் வைக்கின்ற கூட்டணியால்தான் தமிழ்நாட்டு மக்கள் பிழைக்க போகிறார்களா? இல்லை, அவர்களுடைய வாழ்க்கையின் தரத்தை உயர்த்து விடப் போகிறாரா? எதுவுமே இல்லாத ஒரு விஷயத்திற்கு இவ்வளவு சீன் ஏன்? ஒரு பக்கம் எடப்பாடி, இன்னொரு பக்கம் ஸ்டாலின், மது ஒழிப்பு மாநாடு இரண்டு நாளாக இந்த செய்தி தான் பத்திரிக்கை தொலைக்காட்சிகள் ஒளிபரப்பப்பட்ட பரபரப்பான செய்தி. இதில் மக்கள் எவ்வளவு பயனடைந்தார்கள்? இதனால் என்ன அவர்கள் தெரிந்து கொண்டார்கள்? எவ்வளவு […]

Continue Reading