இந்து சமய அறநிலையத்துறை பெரியபாளையத்தம்மன் கோயிலை கோயில் பணியாளர்களுக்கும், செக்யூரிட்டிகளுக்கும், பட்டா போட்டு கொடுத்து விட்டார்களா?
நாட்டில் திமுக ஆட்சியில் எந்த நிர்வாகமும் மக்கள் நலனுக்காக இல்லை. அது கோயிலில் கூட வா? திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தம்மன் கோயிலுக்கு சென்று சாமி கும்பிட்டு வர முடிவு செய்தோம். அங்கே, பணியில் இருந்த ஒருவர் நாங்கள் இரண்டு மணிக்கு தான் பாஸ் தருவோம் என்றார். சரி இரண்டு மணிக்கு சென்று நான் பத்திரிக்கையாளர் என்பதை அவரிடம் சொன்னேன். அதற்கான அடையாள அட்டை மக்கள் அதிகாரத்தின் புத்தகம் எல்லாம் கொடுக்கப்பட்டது. சரி என்று பாஸ் கொடுத்தார். அந்த […]
Continue Reading